MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மீனம் ராசிபலன்: குருவின் உச்சத்தால் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மீனம் ராசிபலன்: குருவின் உச்சத்தால் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மீனம் ராசிபலன்: குருவின் உச்சத்தால் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்

லைஃப் ஸ்டைல்

மீனம் ராசிபலன்: குருவின் உச்சத்தால் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்

Admin
Last updated: ஜூன் 7, 2026 12:30 மணி
Admin
Share
SHARE

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைந்து பலம் பெறுவதால், உங்கள் சமயோஜித பேச்சால் தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புத்திர பாக்கியம், சுப காரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும். சிலர் நவீன வெளிநாட்டு செல்போன்களையும் வாங்குவீர்கள்.

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கல்வியைத் தொடரும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை என அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.

தந்தை-மகன் உறவு பலப்படும். பல தலைமுறைகளாக விற்காமல் இருந்த பூர்வீகச் சொத்துகள் விற்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். பிரிந்திருந்த கணவன்-மனைவி மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்துவார்கள். ஒட்டாமல் இருந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள்.

பிரதோஷ நாளன்று பாலபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். மேலும் தகவல்களுக்கு 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தியை 98652 20406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AstrologyTamil Horoscopeமீனம்ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கன்னி ராசிக்கு யோகமான நாள் – 7 ஜூன் 2026
Next Article ராமநாதபுரத்தில் குழாய் உடைந்து கியாஸ் கசிவு: வாகன ஓட்டிகள் அச்சம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு பிரதிநிதிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் காட்சி

வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மத்திய அரசுடன்…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும்…

ஜூலை 24, 2026

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்…

ஜூலை 24, 2026

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு…

ஜூலை 24, 2026

சிஜேபி போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள்: ஆர்எஸ்எஸ் இந்திரேஷ் குமார்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும்…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனித்து 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு…

1 Min Read
நடிகர் கமல்ஹாசன் விரும்பும் கறி மீன் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

கமல்ஹாசனின் விருப்பமான கறி மீன்: சத்துக்கள் நிறைந்த அதிசய உணவு!

நடிகர் கமல்ஹாசன் விரும்பி உண்ணும் 'கறி மீன்' வகையும் அதில் உள்ள புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் பற்றியும், யாருக்கு இது…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

பாரதிராஜா மறைவுக்கு மோடி இரங்கல்: குடும்பத்துக்கு ஆறுதல் கடிதம்

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கடிதம் அனுப்பியுள்ளார். இது அவரது கலைப் பணிக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகப்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய்க்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?