MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?

சினிமா

இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?

Admin
Last updated: மே 25, 2026 7:56 மணி
Admin
Share
SHARE

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2024-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'வாழை'. இந்தப் படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

'வாழை' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பைசன்' திரைப்படமும் வெற்றியடைந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் புதிய படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தை முடித்த பின்னர் 'வாழை 2' படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கதிர் மற்றும் காயடு லோகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, 'வாழை 2' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், அது படத்திற்கு மேலும் ஒரு சிறப்பம்சமாக அமையும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இளையராஜாதமிழ் சினிமாமாரி செல்வராஜ்வாழைவாழை 2
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்
Next Article லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் ஐபிஎஸ் நியமனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்
சினிமா

ராம் பொத்தினேனி இயக்கும் படத்தில் சம்யுக்தா மேனன்: எதிர்பார்ப்பு எகிறியது

நடிகர் ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாகிறார். இருவரும் முதல் முறையாக இணையும் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சமந்தா: நிஜமாகவே அடிவாங்கிய சண்டை காட்சி!

நடிகை சமந்தா 'மா இன்டி பங்காரம்' படத்தின் சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அடிவாங்கியதாக தகவல். அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

1 Min Read
சினிமா

பிரேமம் கூட்டணி மீண்டும்: நிவின் பாலி 50வது படத்தில் அல்போன்ஸ் புத்திரன்

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரேமம்' பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. நிவின் பாலி நடிக்கும் 50வது படத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். புதிய போஸ்டர் வெளியாகி…

1 Min Read
சினிமா

சூராவின் கிண்டல்! “என் பெயர் எங்கப்பா?” – வைரலாகும் கார்த்தி, ஆர்ஜே பாலாஜி உரையாடல்!

நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஆர்ஜே பாலாஜிக்கு இடையே சமூக வலைத்தளங்களில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல் வைரலாகி வருகிறது. 'கரு' படத்தைப் பாராட்டியபோது சூர்யாவின் பெயர் விடுபட்டதைச்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?