MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்

தமிழ்நாடு

கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்

Admin
Last updated: மே 10, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சிவமூர்த்தி (44). சம்பவத்தன்று இவர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிவமூர்த்தி பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை திருப்பாலப்பந்தல் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article என் மனதுக்கு நெருக்​க​மான படம்: ‘நடிகையர் தில​கம்’ பற்றி கீர்த்தி சுரேஷ்
Next Article த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்பு விழா… சென்னை வந்தார் ராகுல் காந்தி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம்
தமிழ்நாடு

அறநிலையத்துறை அதிரடி: ரூ.9 கோடி நிலுவைத் தொகை வசூல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் வாடகை பாக்கியாக இருந்த சுமார் 9 கோடி ரூபாய், அறநிலையத்துறையின் அதிரடி நடவடிக்கையால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும்…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் முதலில் தன் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்ல வேண்டும்: கனிமொழி

சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!

கேரளாவில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண், இயற்கை உபாதை காரணமாக பேருந்தை நிறுத்தக் கோரியபோது மறுக்கப்பட்டதால், ஜன்னல் கண்ணாடியை சுத்தியலால் உடைத்து ரூ.28,000 இழப்பீடு செலுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

யோகா தனிமனித வளர்ச்சிக்கு வழிகாட்டும் – ஆளுநர் அர்லேகர்

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், யோகா தனிமனித வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?