MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜனாதிபதி கைகளால் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜனாதிபதி கைகளால் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜனாதிபதி கைகளால் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டி!

தமிழ்நாடு

ஜனாதிபதி கைகளால் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டி!

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:25 மணி
Admin
Share
SHARE

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் மொத்தம் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னணி பாடகி அல்கா யாக்னிக் அவர்களும் 'பத்ம பூஷண்' விருதைப் பெற்றார். நடிகர் மாதவனுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 65 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நடிகர் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தின் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகள், அவர்களின் பங்களிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. நடிகர் மம்முட்டிக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது, அவரது கலைப் பயணத்திற்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mammoottyகுடியரசுத் தலைவர்நடிகர்பத்ம பூஷண்மம்முட்டிவிருதுகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பவிஷின் ‘லவ் ஓ லவ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next Article ரோகித் சர்மா, மாதவன் உட்பட 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மஹுவா மொய்த்ரா

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

இந்தியாவில் இளைஞர்கள் போராடுவது தேசத்திற்கு எதிரானது அல்ல…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக மகளிரணி கூட்டம் ஜூலை 1-ல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

1 Min Read
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் மீட்கப்பட்ட பெண்
தமிழ்நாடு

திருவண்ணாமலை குகைப்பாதையில் பெண் சிக்கினார்: பக்தர்கள் மீட்டனர்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் பெண் சிக்கிய நிலையில், பக்தர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
தமிழ்நாடு

நெல்லை: நிமோனியா பாதிப்பு – 4 வயது சிறுமி உயிரிழப்பு!

நெல்லை மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி ரிப்கா பாத்திமா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக காய்ச்சல் பரவுவதாக மக்கள் புகார்.

1 Min Read
தமிழ்நாடு

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம்: பாரம்பரிய விதை திருவிழா!

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் நடைபெற்ற பாரம்பரிய விதை திருவிழாவில், 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 விவசாயிகளுக்கு விதை பாதுகாவலர் விருதுகள் வழங்கப்பட்டன. இயற்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?