MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை

க்ரைம்

மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை

Admin
Last updated: மே 26, 2026 8:14 காலை
Admin
Share
SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில் குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்குமாசி வீதி அருகிலுள்ள கழிப்பறையில் மோதல் ஏற்பட்டதும், அதில் முத்துமணி காயமடைந்ததும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தின் காரணமாகவே, ஆத்திரமடைந்த முத்துமணி, குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், முத்துமணி, அவரது தம்பி ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை வெட்டி கொலை செய்தது.

இதுதொடர்பாக விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திடீர் நகரைச் சேர்ந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ், முத்துகுமார், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வடக்குமாசி வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கொலையான குபேந்திரன் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைகாரர்களை விரைந்து கைது செய்த காவல்துறையினரை காவல் ஆணையர் அபிஷேக் தீட்சித் பாராட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகொலைசித்திரை திருவிழாமதுரைமதுரை செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விவசாயிகள் நலன்: ராமதாஸின் கோரிக்கைகள்
Next Article ஐபிஎல் குவாலிபையர் 1: இறுதிப்போட்டிக்கு முன்னேற RCB vs GT மோதல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதைக் குறிக்கும் படம்
தமிழ்நாடு

மதுரைக்கு சிறப்பு ரயில்கள்: சென்னை, நெல்லை, ராமேசுவரம் வழித்தடங்களில் இயக்கம்

சென்னை, நெல்லை, ராமேசுவரம் ஆகிய நகரங்களில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம்-மதுரை இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

1 Min Read
பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பாட்டி அரிவாளால் வெட்டும் காட்சி
க்ரைம்

பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை அரிவாளால் வெட்டிய பாட்டி

கரூர் மாவட்டம் குளித்தலையில், பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை பாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min Read
சென்னையில் பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

சென்னையில் பழிக்குப்பழி: தவறான முகவரியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

சென்னையில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க முயன்று, தவறான முகவரியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மதுரை பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மணிவேந்தன் கைது
தமிழ்நாடு

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது

மதுரை அருகே பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?