MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு

Sri Prem Kumar R
Last updated: ஜூன் 11, 2026 11:02 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அமைச்சர் ரமேஷ் நேற்று இரவு மதுரை வருகை தந்தார்.

மதுரை மேற்கு கோபுரப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அமைச்சர், இன்று காலை கோவில் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா ஆதரவாளர்கள் அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், கிழக்கு கோபுரத்திற்கு அருகில் இருந்த மாநகராட்சி தண்ணீர் தொட்டி பயனற்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, அது தரமற்றதாக இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக தரமான தண்ணீர் நிரப்ப பணிகளை மேற்கொள்ளுமாறு கோவில் இணை ஆணையரிடம் உத்தரவிட்டார்.

பிரசாதம் தயாரிக்கும் இடம் மற்றும் புத்தக விற்பனை நிலையத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், புத்தக விற்பனை குறித்த சரியான பதில் கிடைக்காததால் அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். கணினியில் முறையாக பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இறுதியாக, பக்தர்களுடன் வரிசையில் நின்று அம்மன் தரிசனம் செய்த அமைச்சர், காலணி பாதுகாப்பு அறையில் டோக்கன் தொலைந்து போனது குறித்து கேட்டறிந்து, மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வின் போது, அமைச்சரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் ரமேஷ்ஆய்வுகும்பாபிஷேகம்மதுரைமீனாட்சி அம்மன் கோவில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர் வெளியீடு: ரசிகர்களைக் கவர்ந்தது
Next Article உளுந்தூர்பேட்டையில் சோகம்: 2 மாணவர்கள் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட வெள்ளத்துரை
தமிழ்நாடு

பழனி கோவில் நில முறைகேடு: வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு

பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு

டெல்லி மாணவர்களுக்கு தவெக துணை நிற்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

செங்கல்பட்டு அருகே விளையாட்டு விடுதி திறப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். மாணவர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்க விளையாட்டு அவசியம் என்றும், நீட் தேர்வு ரத்து…

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் தொடங்கி வைத்தார்: போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

1 Min Read
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு குறையவில்லை: வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை எண்ணூரில் கஞ்சா போதையில் தம்பதியரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறையவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?