MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்

தமிழ்நாடு

சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.

மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.

இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.

ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் பதவியேற்பை பார்க்க பலர் கூடுவர் என்பதால் கூட்டத்தை தவிர்க்க சென்னையில் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு சி.எம்.பி.டி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கத்திபாரா நகர சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவு மைதானம் பேருந்து நிறுத்தம், நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர் டேங்க் ஏரியா, வடபழனி பேருந்து நிலையம், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி, சோழிங்கநல்லூர் சந்திப்பு, மாதவரம் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு, அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், தொண்டியார்பேட்டை பஸ் டிப்போ பகுதி, அடையாறு டிப்போ சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ளிட்ட இடங்களில் இதற்கான எல்இடி திரைகள் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்
Next Article பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை வெடித்தது. பச்சைப்பயறு கொள்முதல் மற்றும்…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில்…

ஜூலை 29, 2026

வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி: பேருந்தில் பெண்ணிடம் 2½ பவுன் நகை திருட்டு

திருச்சியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 2½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர்…

1 Min Read
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளிக்கிறார்
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கை விட எதிர்க்கட்சி பதவி மேல்: பழனிசாமி – கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தருவதற்கு பதிலாக எதிர்க்கட்சி பதவியை ஏற்கவும் பழனிசாமி தயார் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

2 Min Read
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை குறைப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

நாமக்கல் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.5 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.115 ஆக சரிந்துள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஊழல் பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?