MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்

தமிழ்நாடு

கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்

Fernandez
Last updated: நவம்பர் 3, 2026 1:32 மணி
Fernandez
Share
கோவை மத்திய சிறை வளாகம்
கோவை மத்திய சிறை வளாகம்
SHARE

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி ராகவன், காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ராகவன், கர்நாடக வழக்கு விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சாக்கவுண்டனூர் பகுதியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

இதனையடுத்து, கர்நாடக மாநில போலீசார் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராகவன் பவானிசாகர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அன்னூர் போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் அங்கு சென்று அவரை விரட்டிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகவன், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் கேட்டை கடந்தவுடன், கைவிலங்கை அகற்றும் சமயத்தில் காவலர்களை ஏமாற்றிவிட்டு ராகவன் மீண்டும் தப்பி ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற காவலர்களால் பிடிக்க முடியவில்லை. சிறை வளாகத்திற்குள் கைதி தப்பி ஓடிய சம்பவம், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைதி தப்பிச் செல்ல அனுமதித்ததாகக் கூறி நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராகவனைப் பிடிக்க தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர் வசித்து வந்த பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராகவனை சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்தனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவைக்கு அழைத்து வருகின்றனர். பல வழக்குகளில் தொடர்புடைய ராகவன், காவல்துறையினரை ஏமாற்றி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Annur PolicearrestBhavanisagarCentral Prison CoimbatorePrisoner EscapeRaghavanRobbery Caseஅன்னூர் போலீஸ்கைதி தப்பி ஓட்டம்கைதுகோவை மத்திய சிறைபவானிசாகர்ராகவன்வழிப்பறி வழக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சட்ட நிபுணர் டேரியஸ் கம்பாட்டா டாடா டிரஸ்ட்: சட்ட நிபுணர் டேரியஸ் கம்பாட்டா மறுப்பு
Next Article பிஹார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி மின் கட்டண சலுகையை கைவிட பிஹார் முதல்வர் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படை வீரர்களால் மீட்கப்பட்ட அசினி மீன்பிடி கப்பல்

சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து மீன்பிடி கப்பல் மீட்பு: இந்திய கடற்படைக்கு பாராட்டு

சோமாலியா அருகே கடத்தப்பட்ட அசினி மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டது.…

நவம்பர் 3, 2026

மின் கட்டண சலுகையை கைவிட பிஹார் முதல்வர் கோரிக்கை

பிஹார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, இலவச மின்சார…

நவம்பர் 3, 2026

40 சொகுசு வீடுகள்: ராஜஸ்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் விசாரணை

ராஜஸ்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு…

நவம்பர் 2, 2026

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு

பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக,…

நவம்பர் 2, 2026

தீவிர புயலாக மாறிய ‘முரசு’: நாளை நெல்லூர் அருகே கரையை கடக்கும் என கணிப்பு

வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல் தீவிர…

நவம்பர் 2, 2026

You Might Also Like

கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளை குற்றவாளிகள்
தமிழ்நாடு

திருவள்ளூர் ஏடிஎம் கொள்ளை: அமரர் ஊர்தியில் தப்பிய 3 பேர் கைது

திருவள்ளூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில், அமரர் ஊர்தியை பயன்படுத்தி தப்பித்த 3 குற்றவாளிகள் கைது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அரசு பேருந்து மோதி உயிரிழந்த இளம்பெண்
தமிழ்நாடு

திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண் அரசு பேருந்து மோதி பலி

திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண், போரூர் அருகே அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரி காயமடைந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாடு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை

திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு: புதிய வரி விதிப்பு அமல்

தமிழகத்தில் புதிய வரி விதிப்பு காரணமாக மதுபானங்களின் விலை உயரவுள்ளது. ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 வரை விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?