MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை

தமிழ்நாடு

கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை

Admin
Last updated: மே 11, 2026 10:18 காலை
Admin
Share
SHARE

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 1-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் அருகில் விஷ பாட்டிலும், மோட்டார் சைக்கிளும் இருந்தன. மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ஓட்டுனர் உரிம அட்டையை கைப்பற்றினர். பின்னர் சாலையோரம் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வலப்பூர் நாடு ஊராட்சி ஈராங்குலிபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பதும், இவருக்கு சுமதி (42) என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர் என்பது தெரியவந்தது. பழனிசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொண்டை ஊசி வளைவு சாலையோரத்தில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
Next Article மெக்சிகோவில் உலகக் கோப்பைக்காக 40 நாள் பள்ளி விடுமுறை திட்டம் ரத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஸ்டைலான சைக்கிள்கள்: முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் டிசைன் மாற்றப்படுகிறது. முதல்வர் உத்தரவின் பேரில், பல வண்ணங்களில் புதிய வடிவமைப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர்: 6 மணி நேர காத்திருப்பு.. பொறுமையிழந்த பக்தர்கள் இரும்பு கேட்டை உடைத்தனர்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள், கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொறுமையிழந்து இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்றனர். இதனால்…

1 Min Read
தமிழ்நாடு

குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!

தென்காசி குற்றாலம் அருகே தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் யானையுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவக் கல்லூரிகள் 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?