MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: Kinetic Green Zing: ஒரே சார்ஜில் 100 கி.மீ மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - Kinetic Green Zing: ஒரே சார்ஜில் 100 கி.மீ மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்!

ஆட்டோமொபைல்

Kinetic Green Zing: ஒரே சார்ஜில் 100 கி.மீ மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்!

Fernandez
Last updated: ஜூன் 26, 2026 8:34 மணி
Fernandez
Share
SHARE

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் Kinetic நிறுவனம் தனது தடத்தைப் பதிக்க தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார ஸ்கூட்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், Kinetic நிறுவனம் தனது புதிய Green Zing இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் பற்றிய விரிவான தகவல்களைக் காண்போம்.

Kinetic Green Zing இ-ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. Zing Standard வேரியண்ட் ரூபாய் 71,657 விலையிலும், Zing Big B வேரியண்ட் ரூபாய் 79,818 விலையிலும் கிடைக்கிறது. முதல் வேரியண்டில் 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

இரண்டாவது வேரியண்டான Zing Big B, 1.68 கிலோவாட் பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகமும் மணிக்கு 25 கிலோமீட்டர் தான். இந்த வேரியண்ட்டும் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த இ-ஸ்கூட்டரின் எடை 81 கிலோ ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகிறது.

லித்தியம் அயர்ன் பேட்டரி, 60 Nm டார்க் இழுவைத்திறன், BLDC மோட்டார், போர்ட்டபிள் பேட்டரி, IP67 பேட்டரி பாதுகாப்பு, CBS பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டர் வரையிலும், மோட்டாருக்கு 20,000 கிலோமீட்டர் அல்லது 2 வருடங்கள் வரையிலும் வாரண்டி வழங்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KineticKinetic Green ZingZingஇ ஸ்கூட்டர்மின்சார ஸ்கூட்டர்மைலேஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை குற்றவாளி தமிழ்நாட்டில் கைது
Next Article டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனத்திற்கு தினகரன் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

புதிய மாருதி ப்ரேஸ்ஸா: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகியின் ப்ரேஸ்ஸா கார், 7 முக்கிய மேம்பாடுகளுடன் புதிய எடிஷனாக விரைவில் அறிமுகமாகிறது. டர்போ இன்ஜின், சிஎன்ஜி ஆப்ஷன்கள், கூடுதல் அம்சங்களுடன்…

1 Min Read
ஆட்டோமொபைல்

மாருதி விலை உயர்வு: இன்விக்டோ முதல் ஜிம்னி வரை எஸ்யூவி கார்களின் விலை அதிகரிப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா பிரிவில் விற்பனையாகும் இன்விக்டோ, ஜிம்னி உள்ளிட்ட எஸ்யூவி கார்களின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில்…

1 Min Read
ஆட்டோமொபைல்

ஹீரோ ஜூம் 160: 156சிசி எஞ்சினில் அசத்தும் மைலேஜ்!

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் 156சிசி எஞ்சின், நகரப் பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களில் எவ்வளவு மைலேஜ் வழங்குகிறது என்பது குறித்த விரிவான அறிக்கை.

1 Min Read
ரெனால்ட் க்விட் CNG கார்
ஆட்டோமொபைல்

ரெனால்ட் க்விட் CNG: மலிவு விலை SUV, 32 கிமீ மைலேஜ் – EMI விவரங்கள்

இந்தியாவின் மலிவான CNG எஸ்யூவி ரெனால்ட் க்விட், ரூ.3,700 EMI-ல் கிடைக்கும். 32 கிமீ மைலேஜ் வழங்கும் இந்த கார், குறைந்த பட்ஜெட்டில் வாங்க சிறந்த தேர்வாகும்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?