MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேசிய அணியில் வாய்ப்பில்லை: பாகிஸ்தானை விட்டு வெளியேறுவேன் – குஷ்தில் ஷா எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேசிய அணியில் வாய்ப்பில்லை: பாகிஸ்தானை விட்டு வெளியேறுவேன் – குஷ்தில் ஷா எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - தேசிய அணியில் வாய்ப்பில்லை: பாகிஸ்தானை விட்டு வெளியேறுவேன் – குஷ்தில் ஷா எச்சரிக்கை

விளையாட்டு

தேசிய அணியில் வாய்ப்பில்லை: பாகிஸ்தானை விட்டு வெளியேறுவேன் – குஷ்தில் ஷா எச்சரிக்கை

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 8, 2026 12:24 மணி
Sri Prem Kumar R
Share
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா
SHARE

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா, உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியும் பாகிஸ்தான் தேசிய அணியில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், தான் பாகிஸ்தானை விட்டே வெளியேறப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2025 செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 போட்டியில் கடைசியாக விளையாடிய குஷ்தில் ஷா, அதன் பிறகு அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் சக வீரர் அப்பாஸ் அப்ரிதியுடன் பங்கேற்ற ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய குஷ்தில் ஷா, 'பாகிஸ்தானில் 5, 6 மற்றும் 7-வது வரிசையில் களமிறங்கி 700 முதல் 800 ரன்கள் வரை தொடர்ந்து குவித்த ஒரே வீரர் நான் தான். எனக்கு முன்னால் அதிக ரன்கள் எடுத்தவர்கள் அனைவரும் மேல்வரிசை பேட்டர்கள் மட்டுமே' என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அப்பாஸ் அப்ரிதி, 'குஷ்தில் ஷா இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே பொறுத்திருப்பேன் என்றும், அதற்குள் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தானை விட்டே செல்வேன் என்றும் சமீபத்தில் என்னிடம் கூறினார்' என்ற தகவலை பார்வையாளர்களுக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய குஷ்தில் ஷா, 'இது உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது அல்ல, என் மனதின் உண்மையான ஆதங்கம். என்னை சிலருக்குப் பிடிக்காமல் போனால் பரவாயில்லை, ஆனால் எனக்கு அநீதி இழைக்கக் கூடாது' என்று தனது விளக்கத்தை அளித்தார்.

கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குஷ்தில் ஷா, பாகிஸ்தான் அணிக்காக 38 டி20 போட்டிகளில் விளையாடி 434 ரன்களையும், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 328 ரன்களையும் குவித்துள்ளார். குறிப்பாக, 2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அதிக ரன் குவித்த வீரராகவும் அவர் திகழ்ந்தார். ஆனாலும் அவருக்கு பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நன்றாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்ற சர்ச்சை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முந்தைய போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது அப்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

குஷ்தில் ஷாவின் இந்த கருத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமையான வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்த கேள்விகளை இது எழுப்பியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketerKhushdil ShahNational TeamPakistan Cricketகிரிக்கெட் வீரர்குஷ்தில் ஷாதேசிய அணிபாகிஸ்தான் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்
Next Article கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கள்ளக்காதலுடன் உல்லாசம்: கணவர் பார்த்ததும் மனைவி செய்த காரியம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் மாநில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது. அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி…

ஆகஸ்ட் 8, 2026

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில்…

ஆகஸ்ட் 8, 2026

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

விளையாட்டு

ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவின் ஞானேஸ்வரிக்கு 2 பதக்கங்கள்!

இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ், ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்னாட்ச் முறையில் வெள்ளி மற்றும் ஒட்டுமொத்தமாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

1 Min Read
விளையாட்டு

பயிற்சியாளராக களமிறங்கும் அஸ்வின்: டப்ளின் கார்டியன்ஸ் அணியின் புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் டப்ளின் கார்டியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா
விளையாட்டு

பும்ராவின் தொடர் காயங்கள்: பிசிசிஐ-க்கு பெரும் தலைவலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் காயங்கள் ஏற்படுவதால், அவரது பணிச்சுமை மேலாண்மை குறித்து பிசிசிஐ-க்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. 970…

2 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ: 19 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் பெருமை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?