MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் பதவி: சித்தராமையா மறுப்பு – டெல்லி தலைவர்கள் தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் பதவி: சித்தராமையா மறுப்பு – டெல்லி தலைவர்கள் தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - முதல்வர் பதவி: சித்தராமையா மறுப்பு – டெல்லி தலைவர்கள் தீவிரம்

இந்தியா

முதல்வர் பதவி: சித்தராமையா மறுப்பு – டெல்லி தலைவர்கள் தீவிரம்

Admin
Last updated: மே 27, 2026 12:01 மணி
Admin
Share
SHARE

கர்நாடக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவதற்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அழைத்தது. அதன்படி இருவரும் டெல்லிக்குச் சென்றனர்.

நேற்று மாலை டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை விட்டுத்தருவது குறித்து சித்தராமையாவிடம் விவாதிக்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சித்தராமையாவிடம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து யோசித்து முடிவெடுப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் மற்றும் அமைச்சரவை மாற்றத்தில் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மற்றொருபுறம், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றோ அல்லது நாளையோ முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவார் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாதாரண மக்களின் அசாதாரண 7 கேள்விகள் முதல்வர் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Politicsகர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையாடி.கே. சிவகுமார்முதல்வர் பதவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 12 இடங்களில் அதிரடி ஆய்வு
Next Article இயக்குனர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

உத்தரகாண்டில் ராமகங்கா நதியைக் கடக்க டிராலியைப் பயன்படுத்தும் மாணவர்கள்
இந்தியா

பாலம் இல்லாததால் டிராலியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

உத்தரகாண்டில் பாலம் இல்லாததால், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான டிராலியில் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை தேவை.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரசிகர் மன்றங்களுக்கு தடை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவிப்பு

ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை…

2 Min Read
இந்தியா

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி அமெரிக்காவுடனான போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள். அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?