MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 7:24 மணி
Fernandez
Share
மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
SHARE

மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் திருமண செலவுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கலையரசி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார் பிரேமா. இந்த கடன் தொகைக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வட்டி கேட்டு கலையரசி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி, கலையரசி பிரேமாவை அவதூறாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேமாவின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Loan SharkMaduraiSuicideகந்துவட்டிகந்துவட்டி கொடுமைதற்கொலைபெண் தற்கொலைமதுரை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் காங்கிரஸ் திடீர் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை
Next Article கன்னியாகுமரி அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய் வழிபாடு ஆடி முதல் செவ்வாய்: அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

அமைச்சர் ராஜ்மோகன் கீழடி அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

கர்மவீரர் காமராஜர் ஆட்சி தொடர்கிறது: அமைச்சர் ராஜ்மோகன்

கர்மவீரர் காமராஜர் ஆட்சி தொடர்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கீழடி அருங்காட்சியகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.

3 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு விரக்தியில் மாணவி தற்கொலை: சேலத்தில் சோகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வு விரக்தியால் 20 வயது மாணவி கோபிகா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் வேண்டாம்: கீதா ஜீவன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை மாணவர்களுக்கு வழங்க உள்ள அடையாள அட்டையில் சாதி, மதம் இடம்பெறப் போவதாக வெளியான தகவல்களை தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வன்மையாக கண்டித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலைய இடம்: பூங்கா வேண்டுமா? மால் வேண்டுமா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் வேண்டாம், பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 66 ஏக்கரில் பூங்கா…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?