MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கடகம் ராசிக்கு முன்னேற்றமான வாரம்: ஜூன் 14-20
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கடகம் ராசிக்கு முன்னேற்றமான வாரம்: ஜூன் 14-20
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கடகம் ராசிக்கு முன்னேற்றமான வாரம்: ஜூன் 14-20

லைஃப் ஸ்டைல்

கடகம் ராசிக்கு முன்னேற்றமான வாரம்: ஜூன் 14-20

Admin
Last updated: ஜூன் 14, 2026 11:52 காலை
Admin
Share
SHARE

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். ராசியில் குரு மற்றும் சுக்ரன் சேர்க்கை இருப்பதால், தடைபட்ட அனைத்து விதமான பாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மன உறுதி, தைரியம், நேர்மறை எண்ணங்கள் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். திட்டமிட்டு கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஆயுள் ஆரோக்கியம் கூடும், மருத்துவ செலவுகள் குறையும். கௌரவப் பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்தம் மற்றும் பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.

பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன பேதங்கள் சீராகும். சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு, பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவத்தை ஏற்படுத்தும். மன அமைதி மற்றும் நிம்மதிக்காக சிலர் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு குடிபெயரலாம்.

சக்திக்கு மீறிய கடன் வாங்குவதையும், தேவையற்ற பேச்சுகளையும் குறைத்து, இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். திங்கட்கிழமை அன்று பச்சரிசி தானம் வழங்கினால் நல்லது. தொடர்புக்கு: ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி, செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:June 2026Tamil Horoscopeகடகம் ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராகுல் காந்தி அணுகுமுறை இந்தியா கூட்டணிக்கு தீங்கு: பினராயி விஜயன்
Next Article அதிமுக-திமுக இணைப்பு: ஆதவ் அர்ஜூனா பகீர் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் கரையும், நரம்புகள் வலுப்பெறும், செரிமானம் மேம்படும், உடல் எடை குறையும், மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

07.06.2026 இன்றைய ராசிபலன்: தேவைகள் பூர்த்தியாகும் நாள்!

07.06.2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிதி, தொழில், சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு, அக்கம் பக்க ஆதரவு, ஆன்மீக சிந்தனை,…

1 Min Read
தொப்பையைக் குறைப்பதற்கான குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

தொப்பையைக் குறைக்க எளிய வழிகள்: இரவு உணவு முக்கியம்!

உடல் எடையை சீராக வைத்திருப்பது சவாலானது. எடை சரியாக இருந்தாலும் தொப்பை அதிகமாக இருக்கலாம். தொப்பையைக் குறைக்க எளிய வழிகள்: இரவு உணவை தூங்கச் செல்வதற்கு 2-3…

1 Min Read
எடை இழப்புக்கு உதவும் பூசணி மற்றும் சூரியகாந்தி விதைகள்
லைஃப் ஸ்டைல்

எடை இழப்புக்கு பூசணி அல்லது சூரியகாந்தி விதை: எது சிறந்தது?

எடை இழப்புக்கு பூசணி விதைகளா அல்லது சூரியகாந்தி விதைகளா? இரண்டின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை ஒப்பிட்டு, எது சிறந்தது என்பதை அறியுங்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?