MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

சினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

Admin
Last updated: மே 23, 2026 7:29 மணி
Admin
Share
SHARE

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருப்பதால் படத்தின் வெளியீடு தாமதமானது. இதனிடையே, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி இந்தப் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சென்னை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 9 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

விசாரணையின்போது, படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ‘இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளிகள் பலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். எனவே, இந்த 9 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:bail rejectedJananayaganPiracyTamil Cinemaசென்னை உயர் நீதிமன்றம்ஜனநாயகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கு லாபம்? – மோடிக்கு கார்கே கேள்வி
Next Article தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்
சினிமா

ராம் பொத்தினேனி இயக்கும் படத்தில் சம்யுக்தா மேனன்: எதிர்பார்ப்பு எகிறியது

நடிகர் ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாகிறார். இருவரும் முதல் முறையாக இணையும் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு…

2 Min Read
சினிமா

புகழை விட தன்மானமே முக்கியம்: நித்யா மேனன் கருத்து

நடிகை நித்யா மேனன், 'பெத்தி' படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் சர்ச்சையான நிலையில், புகழை விட தன்மானமே முக்கியம் என கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
சினிமா

மேடையில் சூர்யாவை சந்தித்த ரசிகர் – நெகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த சூர்யா!

ஐதராபாத்தில் நடைபெற்ற கருப்பு பட விழாவில் மேடைக்கு ஓடி வந்த ரசிகருடன் நடிகர் சூர்யா புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
நடிகர் ஜெய்கிருஷ்ணா இயக்குநர் வெற்றிமாறன் பற்றி பேசுகிறார்
சினிமா

வெற்றிமாறன் வாய்ப்பால் மாறிய வாழ்க்கை: நடிகர் ஜெய்கிருஷ்ணா மனம் திறந்தார்

நடிகர் ஜெய்கிருஷ்ணா, இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பால் தனது சினிமா வாழ்க்கை மாறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 'விடுதலை' படத்தில் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?