MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்

உலகம்

ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்

Admin
Last updated: மே 11, 2026 7:25 காலை
Admin
Share
SHARE

டெல் அவிவ்: ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், இராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​துள்​ளது. இதை இராக் படை​யினர் கண்​டு​பிடித்​த​போது, அவர்​களை விரட்டியடிக்க இஸ்​ரேல் வான் தாக்​குதலை​யும் நடத்​தி​யுள்​ளது.

இராக்​கின் மேற்கு பாலை​வனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்​டம் இருக்​காது. கடந்த 1991-2003-ம் ஆண்​டு​களுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதி​ராக நடவடிக்​கை மேற்​கொண்​ட​போது, அமெரிக்க ராணுவம் இப்​பகு​தியை ராணுவத் தளமாக பயன்​படுத்​தி​யது.

இப்​பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவ​மும் இராக்​குக்கு தெரி​யாமல் ராணுவத் தளத்தை அமைத்​துள்​ளது. பாலை​வனப் பகு​தி​யில் ராணுவ ஹெலி​காப்​டர் மற்​றும் விமானங்​கள் வரு​வதைப் பார்த்த ஆடு மேய்க்​கும் தொழிலாளி ஒரு​வர் அப்​பகு​தி​யில் ராணுவ நடமாட்​டம் குறித்த தகவலை இராக் அதி​காரி​களிடம் கடந்த மார்ச் மாதம் தெரி​வித்​தார். இதையடுத்து அப்​பகு​திக்கு இராக் படை​யினர் சென்​றனர். ஆனால் அவர்​களை அங்கு நெருங்கவிடாமல் இஸ்​ரேல் படைகள் வான் தாக்​குதல் நடத்தி விரட்​டிய​தாக திவால் ஸ்ட்​ரீட் இதழில் செய்தி வெளி​யாகி​யுள்​ளது.

இராக்​கில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​திருந்த தகவல் அமெரிக்கா​வுக்கு மட்​டுமே தெரிந்​திருந்​தது. ஈரான் மீது இஸ்​ரேல் படைகள் வான்​வழித் தாக்​குதலை கடந்த ஏப்​ரல் மாதம் நடத்​தின. அப்​போது ஏதாவது போர் விமானம் ஈரான் பகு​தி​யில் சுட்​டு​வீழ்த்​தப்​பட்​டால், அங்கு மீட்பு பணியை மேற்​கொள்​வதற்​காக மீட்புக் குழு​வினரை தயார் நிலை​யில் வைத்​துள்​ளது. அமெரிக்​கா​வின் எப்​-15 ரக போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​போது, ஒரு விமானப்​படை வீரர் ஈரானில் சிக்கிக் கொண்​டார். அவரை மீட்​ப​தற்​கும், அமெரிக்க படைகளுக்கு இராக்​கில் உள்ள முகாமில் இருந்து தேவை​யான உதவி​களை இஸ்​ரேல் அளித்​ததும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

இராக் மண்​ணில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​து, இராக் வீரர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது தொடர்​பாக ஐ.நா​.வில் இராக் கடந்த மார்ச் மாதம் இறு​தி​யில் புகார் அளித்​தது. இராக்​கில் உள்ள ராணுவ முகாம்​களை பாது​காக்க அமெரிக்க ராணுவத்​தினர் இராக்​கில் பல தாக்​குதல்​கள் நடத்​தினர். ஆனால் இராக் வீரர்​கள் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலுக்​கும், தங்​களுக்​கும்​ எந்​த சம்​பந்​த​மும்​ இல்​லை என அமெரிக்​கா தெரி​வித்​தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Next Article குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

சீனாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், பலர் சிக்கலாம்!

சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 Min Read
உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பல் சிகிச்சைக்காக 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாக…

1 Min Read
உலகம்

அமெரிக்காவில் B-52 போர் விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் சோதனை பறப்பின் போது அமெரிக்காவின் B-52 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
உலகம்

சீன-அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: ஈரான் போர் குறித்து முக்கிய ஆலோசனை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பில், ஈரான் போர் சூழல், எரிசக்தி தட்டுப்பாடு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனைகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?