MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!
தமிழ்நாடு

மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!

Admin
Last updated: May 10, 2026 7:25 pm
Admin
Share
SHARE

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அதிமுக பெறாதநிலையில் கட்சிக்குள் இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதால் இந்த அதிருப்தி நிலவியுள்ளது. இதனால் அதிமுகவின் 28 முதல் 37 எம்.எல்.ஏ-க்கள் வரை விஜய்க்கு ஆதரவு அளிக்க ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இந்த குழுவினர் வழிநடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு விஜய்யை சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Next Article CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் சொத்து தகராறு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை விமர்சித்த அண்ணாமலை, கடன் சுமை, வருவாய் இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு

சனாதனம் என்றால் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இது சமத்துவமின்மையை எதிர்ப்பது பற்றியே என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை

தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?