MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026 > IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

Admin
Last updated: May 8, 2026 11:57 am
Admin
Share
SHARE

IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

  • Published by:

Last Updated:May 06, 2026 1:43 PM ISTசீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. + Follow usOn Google1/7

 ஐபிஎல் 2026 சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து 10 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து 10 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.advertisement2/7

 தற்போதைய புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் முறையே 13 மற்றும் 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு எளிதாகத் தகுதி பெற்றுவிடும்.

தற்போதைய புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் முறையே 13 மற்றும் 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு எளிதாகத் தகுதி பெற்றுவிடும்.advertisement3/7

 பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த நெட் ரன் ரேட் (+1.420) அணிக்கு பெரும் பலமாக உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 2 அல்லது 3 வெற்றிகளைப் பெற்றால் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த நெட் ரன் ரேட் (+1.420) அணிக்கு பெரும் பலமாக உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 2 அல்லது 3 வெற்றிகளைப் பெற்றால் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.advertisement4/7

இந்த நிலையில், 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போதை வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சன்பிரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகள் மீதமுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளை எட்டினால் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது.advertisement5/7

 அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், குஜராத்தின் ரன் ரேட் மைனஸில் (-0.147) இருப்பது பின்னடைவாக உள்ளது. எனவே அந்த அணி பெரிய வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், குஜராத்தின் ரன் ரேட் மைனஸில் (-0.147) இருப்பது பின்னடைவாக உள்ளது. எனவே அந்த அணி பெரிய வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.advertisement6/7

 சீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

சீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.advertisement7/7

 ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்ட வேண்டும். சென்னை அணியின் ரன் ரேட் பாசிட்டிவ் (+0.151) ஆக இருப்பது கூடுதல் சாதகமாக அமையும்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்ட வேண்டும். சென்னை அணியின் ரன் ரேட் பாசிட்டிவ் (+0.151) ஆக இருப்பது கூடுதல் சாதகமாக அமையும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Super Kings CSKEnglish: IPL 2026 points tableGujarat Titans GTIPL 2026 playoff racePunjab Kings PBKSRajasthan Royals RRRoyal Challengers Bangalore RCBSunrisers Hyderabad SRH
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..
Next Article IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

விளையாட்டு

தோனி லக்னோ செல்ல மறுப்பு: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்! காரணம் என்ன?

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ செல்ல மறுத்த தோனி.. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம்.. தோனி விளையாடாததற்கான 3 முக்கிய காரணங்கள் என்ன?

2 Min Read
விளையாட்டு

IPL 2026: அண்டர்டேக்கர் போல் மீண்டு எழுந்த KKR அணி.. பிளே ஆப்க்கு தகுதி பெற முடியுமா?

பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில் கேகேஆர் அணி, அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் ஒரு அற்புதமான கம்பேக்கை நிகழ்த்தியுள்ளது. ஆறு தொடர் தோல்விகளுக்குப் பின் நான்கு தொடர் வெற்றிகளைப்…

2 Min Read
விளையாட்டு

சச்சின் அறிவுரை: ஜெமிமா ரோட்ரிக்ஸ் நெகிழ்ச்சி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், சச்சின் டெண்டுல்கரின் அறிவுரை தனக்கு மிகுந்த உதவியாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஷஃபாலி…

2 Min Read
விளையாட்டு

டி20 கிரிக்கெட்: 16,776 போட்டிகளில் நிகழாத அதிசயம் – 6 வீரர்கள் அரைசதம்!

ஐபிஎல் 2026 போட்டியில், 16,776 டி20 போட்டிகளில் நிகழாத ஒரு அதிசயம் நடந்துள்ளது. இரு அணிகளைச் சேர்ந்த 6 வீரர்கள் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?