MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026 > IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!

Admin
Last updated: May 8, 2026 12:08 pm
Admin
Share
SHARE

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான் ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வரும் 30ஆம் தேதி கவுகாத்தியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. லீக் ஆட்டங்களில் மும்பையுடன் 2 போட்டிகளிலும், பெங்களூருவுடன் ஒரு போட்டியிலும் சிஎஸ்கே களம் காண்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19ஆவது சீசன், நாளை ஆரம்பிக்கிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில், ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வரும் 30ஆம் தேதி கவுகாத்தியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.advertisement3/6

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காலமான ஏப்ரல் 3, 11 மற்றும் 14ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 3ஆம் தேதி பஞ்சாப் உடனும், 11ஆம் தேதி டெல்லியுடனும், 14ஆம் தேதி கொல்கத்தா அணியுடனும் சென்னை மோதுகிறது.a

நடப்பு ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியுடன் ஒரே ஒரு லீக் போட்டியில் மட்டுமே சென்னை விளையாடுகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மே 2ஆம் தேதி மீண்டும் மும்பையுடன் சிஎஸ்கே மோதும் ஆட்டம், சேப்பாக்கத்தில் நடக்கிறது.advertisement5/6

ஏப்ரல் 18 மற்றும் மே 18 ஆகிய இரு தினங்களில், ஐதராபாத் அணியுடனும், மே 10 மற்றும் 15 ஆகிய நாட்களில் லக்னோ அணியுடனும் சென்னை மோதுகிறது. லீக் போட்டிகளில் சிஎஸ்கேவுக்கான கடைசி இரு ஆட்டங்கள், சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. மார்ச் 28 முதல் மே 24 வரை மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் மட்டும் 7 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி பலப்பரீட்சை நடத்துகிறது.advertisement6/6

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் களம் காண்கின்றன. நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, ஏப்ரல் 12 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் மும்பை இந்தியன்ஸுடன் மோதுகிறது. மே 24ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறும் நிலையில், அடுத்ததாக மூன்று பிளே ஆஃப் போட்டிகளும், மே 31ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CSK schedule Chepauk stadiumIPL 2026 scheduleIPL Chennai Super Kings matchesIPL matches during electionsTamilnadu assembly electionஐபிஎல்ஐபிஎல் 2026ஐபிஎல் 2026 அட்டவணைஐபிஎல் கிரிக்கெட்சிஎஸ்கேசிஎஸ்கே சேப்பாக்கம் மைதான அட்டவணைசென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள்தேர்தல்தேர்தல் கால ஐபிஎல் போட்டிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
Next Article ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக வலைதள கணக்கின் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர்…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

புதிய தலைமுறை; புதிய குரல்: விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு…

May 10, 2026

தி.மு.க.-வை கைவிட்ட காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, முதுகில் குத்தும் கட்சி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும்…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஆகாஷ் சோப்ரா கார்த்திக் தியாகியின் சிறப்பான பந்துவீச்சைப்…

3 Min Read
விளையாட்டு

Urvil Patel:முதல் 8 பந்துகளில் 6 சிக்சர்!இது உங்களுக்காக அப்பா..பேப்பரை காட்டி CSK வீரர் கொண்டாட்டம்

ஐபிஎல் வரலாற்றில்சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் படேல் புதிய சாதனை படைத்தார். இவர் ஒரு இன்னிங்ஸின் முதல் எட்டு பந்துகளிலேயே ஆறு சிக்ஸர்களை விளாசி,…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன பிரச்சனை? இன்னும் 4 போட்டிகளில் எத்தனை புள்ளிகள் தேவை?

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். மே 6 புதன்கிழமை இரவு நடைபெற்ற…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: என்ன மாதிரி ரன் அவுட்.. பவுண்டரி லைனில் இருந்து சிஎஸ்கே வீரர் பிரவீஸ் செய்த சம்பவம்

சென்னை: ஐபிஎல் 2026 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டக்காரர் ஐடன் மார்க்ரமை ரன் அவுட் செய்து அசத்தினார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?