MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026 > IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி

Admin
Last updated: May 10, 2026 8:24 pm
Admin
Share
SHARE

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி

  • Published by:

Last Updated:May 10, 2026 7:59 PM IST

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் லக்னோ அணிக்கு எதிராக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.ஐபிஎல் 2026 தொடரின் 53-வது லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்தது.அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இங்கிலிஸின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் மட்டும் லக்னோ அணி 91 ரன்களைக் குவித்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷாபாஸ் அகமது ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200-ஐக் கடக்க உதவினார்.20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.தொடக்க  வீரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய உர்வில் படேல் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்தார்.கார்த்திக் சர் 20 ரன்களும், டெவால்ட் ப்ரெவிஸ் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது 19.2 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சென்னை அணி தரப்பில் சிவம் துபே 15 ரன்களும், பிரசாந்த் வீர் 18 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :May 10, 2026 7:59 PM IST///IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: ’அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ – சிபிஐ கண்டனம்
Next Article IPL 2026: தோனியின் இமாலய சாதனையை சமன் செய்த ரோஹித் – கோலி.. ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

விளையாட்டு

முத்தரப்பு ஏ தொடர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை

முத்தரப்பு ஏ கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, இந்தியாவுடன் மோதுகிறது.

1 Min Read
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஜெய்ஸ்வால் சதம், பிரசித் 5 விக்கெட்; தொடரை வென்றது இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஜெய்ஸ்வால் சதம், பிரசித்…

2 Min Read
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் – எகிப்து டிரா

உலகக் கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் 1-1 என சமநிலையில் பிரிந்தன. சலாஹ் அசிஸ்டில் எமாம் அஷௌர் கோல் அடிக்க, முகமது…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’

மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?