MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

Admin
Last updated: மே 9, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர்கள் இன்று ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், சையது ஃபரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.

மேலும், பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (2) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) தனது ஆதரவை நேற்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று விசிக (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வுக்கு வி.சி.க. ஆதரவு: கடிதத்தை காட்டினார் ஆதவ் அர்ஜுனா
Next Article நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரையில் ரூ.2500 அறிவிப்பு எங்கே? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஆளுநர் உரையில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் அறிவிப்பு இடம்பெறாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில், நிலக்கரி கொள்முதல் தகவல்கள் காணாமல் போனதால், ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வாக்காளர் பட்டியல் சர்ச்சை: ஓவைசி கேள்வி

வாக்காளர் பட்டியல் சர்ச்சை: SIR படிவத்தில் 5 குழந்தைகள் வரம்பு குறித்து AIMIM தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். இது வாக்காளர் உரிமைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: வீடு கனவுகள் பாதிப்பு

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இது வீடு கட்டும் கனவுகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?