MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 15 வயது இந்திய சிறுவன்: உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 15 வயது இந்திய சிறுவன்: உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 15 வயது இந்திய சிறுவன்: உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி!

தமிழ்நாடு

15 வயது இந்திய சிறுவன்: உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 28, 2026 7:42 காலை
Fernandez
Share
15 வயது இந்திய செஸ் வீரர் வந்தன்
15 வயது இந்திய செஸ் வீரர் வந்தன்
SHARE

பிரபல ஆன்லைன் செஸ் விளையாட்டு தளமான Chess.com நடத்தும் வாராந்திர போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரும் நார்வே நாட்டைச் சேர்ந்தவருமான மேக்னஸ் கார்ல்சனை, 15 வயது இந்திய வீரர் வந்தன் எதிர்கொண்டார். இந்த பரபரப்பான ஆட்டத்தில், வந்தன் வெள்ளை நிறக் காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு நிற காய்களுடனும் விளையாடினர். ஆட்டத்தின் 31வது நகர்த்தலில் இருவரும் தங்களது ராணியை இழந்தனர். தொடர்ந்து 50வது நகர்த்தலின் போது, மேக்னஸ் கார்ல்சன் ஆட்டத்தில் இருந்து விலகியதால், இந்திய வீரர் வந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெற்றி பெற்ற வீரர் வந்தன் கூறுகையில், 'இந்த விளையாட்டில் நான் இழப்பதற்கு எதுவும் இல்லை, அதே சமயம் லாபம் அடைவதற்கும் எதுவும் இல்லை. எனது திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே களமிறங்கினேன்' என்று தெரிவித்தார். இது குறித்து வந்தனின் பெற்றோர் கூறுகையில், 'முதலில் இந்த போட்டியில் விளையாட அவர் தயக்கம் காட்டினார். நாங்கள் தான் அவருக்கு ஊக்கமளித்து விளையாட அனுப்பினோம். போட்டி முடிந்ததும், தந்தையிடம் ஓடிவந்து மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடி வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியுடன் கூறினார்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த வெற்றி, இளம் வீரர் வந்தனுக்கு பெரும் அங்கீகாரமாகவும், இந்திய செஸ் விளையாட்டுக்கு ஒரு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChessChess.comMagnus CarlsenVandanஇந்திய வீரர்செஸ்மேக்னஸ் கார்ல்சன்வந்தன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் இடம் ஆக்கிரமிப்பு புகார்: 30 நாளில் ஆய்வு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Next Article முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் குழந்தைகளை பயன்படுத்தவில்லை: முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உணவு ரிவ்யூ யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: யூடியூபர்கள் உணவு ரிவ்யூ தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் உரிமம் பெற்று, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் ஓட்டல்களில் மட்டுமே ரிவ்யூ செய்ய…

1 Min Read
வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

எதிரிகள் ஒரு அடி வந்தால், நாம் நான்கு அடி திருப்பித் தந்துள்ளோம் – அண்ணாமலை

எதிரிகள் ஒரு அடி வந்தால், நாம் நான்கு அடி திருப்பித் தந்துள்ளோம் - அண்ணாமலை. 'Operation Sindoor - The Untold Story' புத்தக வெளியீட்டு விழாவில்…

2 Min Read
தமிழ்நாடு

நெல்லை: நிமோனியா பாதிப்பு – 4 வயது சிறுமி உயிரிழப்பு!

நெல்லை மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி ரிப்கா பாத்திமா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக காய்ச்சல் பரவுவதாக மக்கள் புகார்.

1 Min Read
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பாதை
தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகள்: பக்தர்களுக்கு அறிவிப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இனி காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?