MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!

உலகம்

இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!

Admin
Last updated: மே 16, 2026 11:29 காலை
Admin
Share
SHARE

பிரதமர் நரேந்திர மோடி தனது 6 நாள் ஐரோப்பிய பயணத்தின் தொடக்கமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார். அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 45 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

சுமார் 24 மணி நேர அமீரக பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பொருளாதார கூட்டாண்மை மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கியமாகப் பேசினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் பழுது நீக்கும் தளம் அமைப்பது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் 3 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வழங்கும். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக ஒரு தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் 500 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.47,500 கோடி) முதலீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:UAEஇந்தியாஎரிசக்தி பாதுகாப்புஐக்கிய அரபு அமீரகம்கச்சா எண்ணெய்பிரதமர் மோடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!
Next Article புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

ஈரானுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் மாற்று நடவடிக்கை என்ன? – டிரம்ப்

ஈரானின் மலைகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுசக்திப் பொருட்களை கைப்பற்றுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் 14 அன்று ஈரான் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானால் ஹார்முஸ் ஜலசந்தி…

1 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மா அரைசதம் தவறவிட்டார்: ரஷித் கான் மாயாஜால பந்துவீச்சு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரஷித் கானின் பந்துவீச்சில் போல்டான ரோஹித் சர்மா, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 39 பந்துகளில் 48 ரன்கள்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தியா அபார வெற்றி: ஆப்கானிஸ்தான் 112 ரன்களில் சுருண்டது

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் விளையாடிய…

1 Min Read
சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை
பிசின்ஸ்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் மற்றும் விநியோகத் தடங்கல்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஃபியூச்சர் வர்த்தகம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?