MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: லக்னோவில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்தியா vs ஆப்கானிஸ்தான்: லக்னோவில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: லக்னோவில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Admin
Last updated: June 16, 2026 6:16 pm
Admin
Share
SHARE

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதாக வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் விளையாடி தொடரை வெல்லும் இலக்குடன் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் நோக்கில் விளையாடும். லக்னோவின் ஏகனா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இரு அணிகளும் கடுமையாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி தொடரை கைப்பற்றும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ஆப்கானிஸ்தான்இந்தியாஒருநாள் தொடர்கிரிக்கெட்லக்னோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்யுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு
Next Article தமிழகத்தின் கடன் சுமை: ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன் – ரிப்போர்ட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு ராஜினாமா செய்யாதது தவறு: கார்கே கண்டனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்யாதது தவறு என காங்கிரஸ்…

June 16, 2026

குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி

குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர்…

June 16, 2026

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால்…

June 16, 2026

விமானப்படை அதிகாரி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, மதமாற்றம்: நாக்பூரில் அதிர்ச்சி

நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரி மனைவி பாலியல்…

June 16, 2026

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக,…

June 16, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஆகாஷ் சோப்ரா கார்த்திக் தியாகியின் சிறப்பான பந்துவீச்சைப்…

3 Min Read
விளையாட்டு

IPL 2026: டெல்லி அணி பிளே ஆப்க்கு தகுதி பெறுமா? வெற்றி குறித்து KKR வீரர்கள் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேகேஆர் வீரர் ஃபின்…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிசிசிஐ திட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியில் எம்.எஸ். தோனிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ-யின் இந்த திட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த குர்னூர் பிரார்!

தர்மசாலாவில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில், அறிமுக வீரர் குர்னூர் பிரார் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 6.5 அடி உயர வீரர் பிரார்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?