MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

Admin
Last updated: மே 11, 2026 9:33 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. விஜய் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று சட்டசபையில் வெற்றி பெற்றவர்கள் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிறகட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்தித்து வருகிறார்.

இன்று மதியம் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவியில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜயை கட்டுத் தழுவி உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?
Next Article IPL 2026: மிட்செல் ஸ்டார்க்கை மிரள வைத்த பிரியான்ஷ் ஆர்யா.. ஐபிஎல் வரலாற்றில் புதிய உலக சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

1 Min Read
சென்னை கொளத்தூர் முதல்வர் படைப்பகம் அமைந்துள்ள கட்டிடம்
தமிழ்நாடு

முதல்வர் படைப்பகம்: ‘முதல்வர்’ பெயர் நீக்கம் – புதிய சர்ச்சை?

சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' பெயரிலிருந்து 'முதல்வர்' சொல் நீக்கம். மாநகராட்சி டெண்டரில் 'படைப்பகம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வில் இணைய திட்டமா? சி.வி.சண்முகம் காட்டமான பதில்

அதிமுகவில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், '25 எண்ணிக்கை 35 ஆகக்கூட மாறலாம்' என்றும், த.வெ.க.வில்…

1 Min Read
தமிழ்நாடு

சரிந்து வரும் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற தவெக மீது பழி: எடப்பாடிக்கு பதிலடி

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு மத்தியில், அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் முன்வைத்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?