MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு

உலகம்

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு

Admin
Last updated: மே 12, 2026 1:24 மணி
Admin
Share
SHARE

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி மற்றும் சுனிதா தம்பதியரின் மகள் ஸ்ரீவீணா (28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மென்பொருள் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த சூழலில், தனது தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீவீணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புளோரிடா சென்றிருந்தார். அங்கு ஒரு நீச்சல் குளத்தில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புப் படையினர், ஸ்ரீவீணாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

தங்கள் மகளுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கண்ணீர்மல்க கதறி அழுதனர். இந்த துயரச் செய்தி அறிந்த எல்.பி.நகர் எம்.எல்.ஏ., உயிரிழந்த ஸ்ரீவீணாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்
Next Article முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வந்தே மாதரம்'…

ஆகஸ்ட் 20, 2026

3 நாட்கள் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று…

ஆகஸ்ட் 20, 2026

காங்கிரஸ் ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ செய்கிறது: அமித் ஷா விமர்சனம்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும்…

ஆகஸ்ட் 20, 2026

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்: ஓமனை எச்சரித்த அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறையை திணித்தால் ஓமனை குறிவைப்போம் என்றும், தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். ஓமன் தூதரிடம்…

1 Min Read
உலகம்

ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: ‘காலம் கடந்துவிடும்!’

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'காலம் கடந்துவிடும், உடனடியாக செயல்பட வேண்டும்' என ட்விட்டரில்…

1 Min Read
உலகம்

அமெரிக்க அதிபர் மகள் இவான்காவை கொல்ல சதி: ஈராக் இளைஞர் சிறையில்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி, புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

1 Min Read
உலகம்

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, மக்கள் அச்சம்

பாகிஸ்தானின் வானா நகரில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம். பொதுமக்கள் மத்தியில் அச்சம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?