MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொலை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயை யாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர்.

அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள் மாந்​திரீகர்​களை நாடியுள்​ளனர். அந்த மாந்​திரீகர்​கள் சடங்​கு​கள் செய்​த​போது, 1992-ல் நடந்த இக்​கொலை குறித்த விவரங்​கள் கசிந்​து, இறு​தி​யில் அகம​தா​பாத் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரைச் சென்​றடைந்​துள்​ளது.

இதையடுத்​து, ஷம்​சுதீன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பர்​சா​னாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்​புக்​கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை​யில் அது பர்​சா​னா​வின் எலும்​புக்​கூடு என தடய​வியல் சோதனை​யில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்​து, ஷம்​சுதீன் முசாஜி கெடா​வாலா (61) மற்​றும் இக்​பால் முசாஜி கெடா​வாலா (63) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அப்​துல் கரீம் யாகூப்ஜி ஜவரா​வாலா மற்​றும் ஷாலி​யாபிபி சமுட்​கான் பதான் ஆகிய இரு​வர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
Next Article நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அடங்கிய சாக்கு மூட்டை

மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

மலப்புரம்: மனைவியை கொலை செய்து உடலை கடலில் வீசிய கணவர் கைது. தகராறு…

ஆகஸ்ட் 24, 2026

பெங்களூருவில் கார் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பெங்களூருவில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் – மாணவர்கள் சந்திப்பு அரசியல் காமெடி: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

புனேயில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியை…

ஆகஸ்ட் 24, 2026

மாவட்ட, உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்

மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு…

ஆகஸ்ட் 24, 2026

வங்காள விரிகுடாவில் சரக்கு கப்பல் மூழ்கி விபத்து – 2 பேர் மீட்பு, 22 பேருக்கு தீவிர தேடுதல்

ஒடிசாவில் இருந்து சீனா சென்ற சரக்கு கப்பல்…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

இந்தியா

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கே.சி. வேணுகோபாலை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து வயநாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

1 Min Read
இந்தியா

விஜய் உடன் ஒப்பீடா? – பவன் கல்யாண் விளக்கம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது அரசியல் பயணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஒப்பிடப்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இரு மாநில அரசியல் சூழல் வேறுபட்டது…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அமோக வெற்றி

மேற்கு வங்க ஃபால்டா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

1 Min Read
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே சுதந்திர தின விழாவை புறக்கணித்த செய்தி
இந்தியா

சுதந்திர தின விழா: ராகுல், கார்கே அடுத்தடுத்த ஆண்டு புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை, ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் அடுத்தடுத்து இரண்டாவது ஆண்டாக புறக்கணித்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?