MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு

திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Admin
Last updated: மே 10, 2026 7:25 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்ற அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி எஸ்.விக்டோரியா கவுரி, நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு
Next Article மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன்: வைகோ குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் 'கமிஷன், கட்டிங், கரப்ஷன்' இருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில் அவை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர் 15 லட்சத்தை கடந்தனர்

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கிய புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக…

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர் – வைகோ ஆவேசம்

திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை பேரம் பேசி திமுகவில் இணைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்: 500க்கும் மேற்பட்டோர் விலகல்!

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?