MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு

தமிழ்நாடு

விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு

Admin
Last updated: மே 10, 2026 8:31 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கான ஆணையை பெற்றதும், விஜய்க்கு மினி பாதுகாப்பு கான்வாய் வழங்கப்பட்டது. இன்று காலை நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு சென்றார். 7.15 மணியளவில் கான்வாய் வாகனங்கள் வந்தன.

மற்ற தலைவர்கள் விஜய் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் சற்று ஆலோசனை நடத்தி பிறகு பதவி ஏற்க புறப்படுவார்.

பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் காவல்துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அரசு அதிகாரிகள், த.வெ.க. தலைவர்கள் வந்து வண்ணம் உள்ளனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி
Next Article மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடம்

டெல்லி உயர் நீதிமன்றம்: நேஹா போரா மனு தள்ளுபடி

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நேஹா போரா…

அக்டோபர் 24, 2026

பெங்களூருவில் லேசான நிலநடுக்கம்: மக்கள் பீதி

பெங்களூரு புறநகர் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட…

அக்டோபர் 24, 2026

காஷ்மீரில் பாரதிய மஸ்தூர் சங்கம் அலுவலகம் திறப்பு

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன்…

அக்டோபர் 24, 2026

சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம் இயங்காது: புதிய விதிகள் அமல்

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய…

அக்டோபர் 24, 2026

கேரள கவர்னர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை: புதிய உத்தரவு

கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்கு தடை…

அக்டோபர் 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன், நாடு முழுவதும் 51,000 இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனக் கடிதங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

1 Min Read
பாஜக மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

பாஜக மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விலகல்

பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விலகல். கட்சிக்கும் மூத்த தலைமைக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

1 Min Read
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும் 28-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும்.

2 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

மதுரை கோவில் பூசாரி மரணம்: காவல் நிலைய மரணங்கள் குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மதுரையில் கோவில் பூசாரி உயிரிழந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த பின் 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி, அரசுக்கு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?