MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைப்பு!

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் ரூ.14,000 கோடி குறைப்பு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 7, 2026 6:47 காலை
Fernandez
Share
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் அறிக்கை வெளியிடுதல்
ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு குறைப்பு குறித்து அறிக்கை வெளியிடும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர்.
SHARE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், முதல் நிதிநிலை அறிக்கை கடந்த 05-08-2026 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய காலப் பலன்களுக்கான ஒதுக்கீடு ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கான நிதி குறைப்பில், முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதிளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடான ரூ.11,000 கோடி முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு இனங்களில் கூடுதலாக ரூ.3,000 கோடி அளவுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையாகக் கவனம் செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஓய்வூதிய காலப் பலன்களில் ரூ.14,000 கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Government EmployeesPension FundTamil Nadu Secretariat Associationஅரசு ஊழியர்கள்ஓய்வூதியம்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்நிதி ஒதுக்கீடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு குறித்த செய்தி 3 நாள் தொடர் விடுமுறை: விருதுநகர், செங்கல்பட்டு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!
Next Article கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தவெக அரசின் பட்ஜெட்டைப் பாராட்டிய கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்யும் வாலிபர்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு மாறியது குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய…

2 Min Read
தமிழ்நாடு

தவெக அரசுக்கு அனுபவம் குறைவு: வானதி சீனிவாசன் விமர்சனம்

தவெக அரசுக்கு அனுபவம் குறைவு என்றும், குதிரை பேரத்தில் அதிக வேகம் காட்டுவதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஜனநாயக ரீதியாக அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…

1 Min Read
தமிழ்நாடு

சட்டசபை வளாகத்தில் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சந்திப்பு

சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக…

1 Min Read
அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பள்ளி விளையாட்டு விழாவில் பங்கேற்கிறார்
தமிழ்நாடு

சேலத்தில் பள்ளி விழாவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்தார்!

சேலம் தனியார் பள்ளியின் 64வது விளையாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கயிறு இழுக்கும் போட்டியில் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?