MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடுவழியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடுவழியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடுவழியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

தமிழ்நாடு

நடுவழியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

Fernandez
Last updated: அக்டோபர் 14, 2026 12:37 மணி
Fernandez
Share
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் அரசு பேருந்து
திருச்செந்தூர் அருகே நடுவழியில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.
SHARE

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை 4.30 மணியளவில் அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. குரும்பூர் அருகே நல்லூர் ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சர்வீஸ் ரோட்டில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் ஸ்டீயரிங் பகுதிக்கு அருகில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறத் தொடங்கியது. இதனால் பேருந்து ஓட்டுநர் தவசிமுத்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி, பேருந்தின் இரு தானியங்கி கதவுகளையும் திறந்து பயணிகளை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினார். ஓட்டுநரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தவாறு உடனடியாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர். சில வினாடிகளில், பேருந்தில் தீப்பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. மின் கசிவு காரணமாக இந்தப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநரின் சமயோசித செயலால் பயணிகள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AccidentTamil Nadu Bus Fireஅரசு பேருந்துதிருச்செந்தூர்தீ விபத்துபயணிகள் பாதுகாப்புபோக்குவரத்துஸ்ரீவைகுண்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தெற்கு ரயில்வேயின் பயணியர் ஆலோசனைக் குழு உறுப்பினர் பேட்டி ரயில் பயணிகளே உஷார்: ஹெட்போன் இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்டால் சிறை!
Next Article பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை: அமைச்சர் வெளியிடுகிறார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு

ராகுல் காந்தி மனுவில் 14 குறைகள்: உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது

ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் 14…

அக்டோபர் 14, 2026

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை
தமிழ்நாடு

அமெரிக்க வைரங்களால் ஜொலிக்கும் ரூ.14 லட்சம் விநாயகர் சிலை!

பெங்களூருவில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள, அமெரிக்க வைரங்கள், முத்துக்கள், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 5 அடி உயரமும், 700 கிலோ…

1 Min Read
தமிழ்நாடு

சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

0 Min Read
தூத்துக்குடி அருகே வீடு புகுந்து 17 சவரன் நகை கொள்ளை
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து 17 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

காவலர் நியமனத்தை தள்ளி வைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை ஓராண்டுக்கு தள்ளி வைத்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும், சட்டம் ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?