MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெற்றி – அப்பாவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெற்றி – அப்பாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெற்றி – அப்பாவு

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெற்றி – அப்பாவு

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 3:12 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

நீட் தேர்வுக்கு எதிராக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' முன்னெடுத்த போராட்டத்தில், எழுச்சியுடன் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்டு பிரதமர் மோடி அஞ்சியுள்ளார். இதனால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜெயச்சந்திரன், தேர்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தபோது, உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்தால், அண்டை நாடுகளைப் போல் 'Gen Z' இளைஞர்கள் கொதித்தெழும் சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்ததை அப்பாவு நினைவுபடுத்தியுள்ளார்.

விவசாயிகள் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, பிரதமர் தனது முதல் தோல்வியை தழுவினார். தொகுதி மறுவரையறை மசோதாவில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் எடுத்த முயற்சியால் அம்மசோதா தோற்கடிக்கப்பட்டு, பிரதமருக்கு இரண்டாவது தோல்வி ஏற்பட்டது.

தற்போது, '#GenZ' இளைஞர்கள் மூன்றாவது முறையாக மோடிக்கு தோல்வியைக் கொடுத்துள்ளனர். காங்கிரசால் முடியாததை 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' செய்து காட்டி இருக்கிறது என அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தர தீர்வு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தனையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தமிழக முதல்வருக்கும், விரைவில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். '#CMsir' என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gen Zகரப்பான் பூச்சி ஜனதா கட்சிதமிழக முதல்வர்தர்மேந்திர பிரதான்நீட் தேர்வுபிரதமர் மோடிமுன்னாள் சபாநாயகர் அப்பாவுவிவசாய சட்டங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு அறிவிப்பு தனுஷின் ‘ஓம்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு அறிவிப்பு
Next Article பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி எல்பிஎல் தொடரில் குளறுபடி: ஷாஹீன் அஃப்ரிடி புகார், இலங்கை விட்டு வெளியேறும் மிரட்டல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள்
தமிழ்நாடு

டெல்லியில் பதற்றம்: சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகள், மாணவர்கள் மீதான தாக்குதல், விவசாயிகளின் போராட்டம் எதிரொலியால் பதற்றம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் வரவழைப்பு.

1 Min Read
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு

சுதந்திர தின விழா: சென்னையில் 30 கோயில்களில் பொது விருந்து

சென்னையில் 30 கோயில்களில் சுதந்திர தின விழா பொது விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

2 Min Read
அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணமா? அமைச்சர் மரிய வில்சன் பதில்!

காசிமேட்டில் மீனவர்களுக்கான புதிய குடையமைப்பு வசதியை அமைச்சர் மரிய வில்சன் தொடங்கி வைத்தார். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணச் சலுகை குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக…

2 Min Read
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?