MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

Admin
Last updated: ஜூன் 24, 2026 11:15 காலை
Admin
Share
SHARE

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜென் Z திமுக (GEN Z DMK) நிர்வாகி அன்பானந்தம் வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஜென் Z திமுக கூட்டம், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே போடம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜென் Z திமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி அன்பானந்தம் என்பவரை நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் போலீசார் கைது செய்ய முயற்சித்துள்ளனர். அவரது வீட்டில் புகுந்த போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அன்பானந்தம் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறிய போதிலும், போலீசார் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை மற்றும் கைது முயற்சி தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அன்பானந்தத்தை நள்ளிரவில் இவ்வளவு அவசரமாக போலீசார் தேடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKஅரசியல்கிருஷ்ணகிரிபோலீஸ் சோதனைஜென் Z திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஜினியின் ‘தலைவர் 173’ டைட்டில் இதுதான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Next Article மெட்ரோ தூண்களில் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

கென்யாவில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
தமிழ்நாடு

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கென்யாவில் சுற்றுலா சென்ற ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 சுற்றுலாப் பயணிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

1 Min Read
பழனி முருகன் கோயில் நில விவகாரம் குறித்த விசாரணைக் குழு அமைப்பு
தமிழ்நாடு

பழனி கோயில் நில முறைகேடு: 3 பேர் கொண்ட குழு அமைப்பு

பழனி முருகன் கோயிலில் நிலப் பத்திரப்பதிவு முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை பதிவுத்துறை அமைத்துள்ளது. இந்த குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்…

2 Min Read
ராகுல்காந்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

தமிழக காங்கிரஸுக்கு உட்கட்சி பூசல் முட்டுக்கட்டை: ராகுல் காந்தி எச்சரிக்கை

தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதல்களே முட்டுக்கட்டை என ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். கோஷ்டி பூசலைத் தவிர்த்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
பிரபல நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம்
தமிழ்நாடு

பிரபல நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் காலமானார்

பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது நண்பர் ஆதேஷ் பாலா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?