MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

Admin
Last updated: ஜூன் 25, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் முன்னாள் பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20.04.2022 அன்று அவர் அளித்த மனுவில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து, எந்தப் பணியும் செய்யாமலேயே பொதுப் பணத்தை முறைகேடு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், எந்த சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ₹3.23 கோடி நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் (V&AC Headquarters Crime No.3/2026) ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Corruption CaseTamil Nadu Politicsஊழல் வழக்குஎ.வ.வேலுதமிழ்நாடு அரசியல்லஞ்ச ஒழிப்புத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் – நயினார் நாகேந்திரன் பதிவு
Next Article காரைக்குடி மாநகராட்சியில் திரிஷா படம் வைக்க சுயேச்சை கவுன்சிலர் அமர்க்களம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடுகிறார்
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு: கனிமொழி எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என கனிமொழி எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

2 Min Read
கோவில் வளாகத்தில் காரில் இருக்கும் கல்லூரி மாணவி மற்றும் காதலன்
தமிழ்நாடு

கோவில் வளாகத்தில் காருக்குள் 2 மணிநேரம்: மாணவியுடன் இருந்த காதலன் செயல் பரபரப்பு

கோவில் வளாகத்தில் காருக்குள் சுமார் 2 மணிநேரம் கல்லூரி மாணவியுடன் இருந்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2 Min Read
தமிழக முதல்வர் விஜய் 'வெற்றி பயணம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கான ‘வெற்றி பயணம்’ திட்டம்: அக்டோபர் 2 முதல் விரிவாக்கம்

தமிழகத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் 'வெற்றி பயணம்' திட்டத்தை செயல்படுத்துகிறார். இதன்…

2 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது – வானதி சீனிவாசன்

ஆண்டுதோறும் நிதி நிலை மற்றும் கடன் சுமையை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?