MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு

Admin
Last updated: ஜூலை 3, 2026 12:33 மணி
Admin
Share
SHARE

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூரில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனது பேச்சுக்கு அவதூறு வழக்கு மட்டுமே தொடர வேண்டுமே தவிர, காவல்துறை வழக்கு பதிவு செய்ய முடியாது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த காவல்துறை, ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த மனுதாரர் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பேசியிருக்க வேண்டும் என்று வாதிட்டது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், '1967-ஆம் ஆண்டிற்குப் பின் தமிழகத்தைத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள்; எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் ஏன் இதுபோலப் பேச வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அவதூறு பேச்சுஅனிதா ராதாகிருஷ்ணன்கைதுதமிழ்நாடு அரசியல்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மும்பையில் திறந்த சாக்கடையில் விழுந்து முதியவர் பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு
Next Article பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்து பயணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம் செய்ய அறக்கட்டளை…

ஆகஸ்ட் 18, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

புதிய மாப்பிள்ளைக்கு 100 வகை சிற்றுண்டிகள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தில், புதிய…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்கண்ட் தேர்வு ரத்து: மாணவர்கள் வரவேற்பு – சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை

ஜார்கண்ட் அரசுத் தேர்வு கேள்வித்தாள் கசிந்ததால் ரத்து…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்

தமிழக முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ‘The Route’ ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜெகதீஷ் பழனிசாமி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜயைப் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் போலி பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வோம் என்றும், கடந்த திமுக…

2 Min Read
கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடி
தமிழ்நாடு

கோத்தகிரி: குடியிருப்பு பகுதிக்குள் கரடி – மக்கள் பீதி

கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கண்டன அறிக்கை
தமிழ்நாடு

கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கர்நாடக வனத்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சம்பந்தப்பட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?