MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!

அரசியல்

சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!

Admin
Last updated: மே 18, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

தென்கோடி மாவட்டத்தின் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' என்று வலம் வந்த சூரியக் கட்சிப் புள்ளி ஒருவர், தற்போது பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்.

பெரிய வீட்டு 'மாப்பிள்ளை சார்' மூலம் சென்னைக்கு மாதாமாதம் 'உரிய மரியாதைகள்' அனுப்பி வந்தாராம் இவர். இதற்காக, மாப்பிள்ளை சார் இம்முறை அவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த சீட் மூலம் அமைச்சர் பதவியையும் அடைந்துவிடலாம் என கனவு கண்ட அவருக்கு, தலைமையில் இருந்து தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, உள்ளாட்சிப் பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு வந்ததாம். அதற்கேற்ப, 'விசில் பார்ட்டி' வேட்பாளரை தன் பக்கம் இழுத்து, இலைக் கட்சி வேட்பாளர் 'சுந்தரமானவரை' வீழ்த்த வியூகம் வகுத்தாராம்.

'சுந்தரமானவர்' மற்றும் 'விசில் பார்ட்டி' வேட்பாளர் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இலைக்கு விழும் சாதி வாக்குகளைப் பிரிக்க, 'விசில் பார்ட்டி'க்கு 2 கோடி ரூபாய் ரொக்கமும், 5 பிரச்சார வாகனங்களையும் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' ஏற்பாடு செய்துகொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சாதி வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டுமே களமிறக்கப்பட்ட 'விசில் பார்ட்டி' வேட்பாளருக்கு மக்கள் அமோக ஆதரவை அள்ளித் தந்துவிட்டார்களாம். இதனால், தேர்தல் முடிவில் இலைக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட, முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' தோல்வியைத் தழுவினாராம்.

தற்போது, இவருக்குப் பதிலாக, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த 'துணை வணக்க' அம்மணி ஒருவர் 'வணக்கத்துக்குரியவராக' அமர்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார். சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் தேடிக்கொண்ட இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாமல், 'உள்ளதும் போச்சே, உசுரும் போச்சே' என்ற மனநிலையில் தனிமையில் புலம்பித் தவிக்கிறாராம் அந்த முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்'.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ElectionTamil Politicsஅரசியல்உள்ளாட்சி தேர்தல்சூரியக் கட்சிமாப்பிள்ளை சார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கும்பக்கரை அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி!
Next Article அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மெட்டா நிறுவனத்தின் லோகோ

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட சுமார் 1…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது – வானதி சீனிவாசன்

ஆண்டுதோறும் நிதி நிலை மற்றும் கடன் சுமையை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இந்த…

1 Min Read
அரசியல்

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழகத்தில் கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 4 பேர் கைது

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜயை கடுமையாக விமர்சிக்கும் திமுக: ‘இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி’ என சாடல்

நடிகர் விஜயை 'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி' என திமுக விமர்சித்துள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாமல் கர்நாடகா செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?