MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு

இந்தியா

நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – மம்தா அழைப்பு

Admin
Last updated: மே 10, 2026 7:02 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

பாஜகதான் நம் அனைவருடைய முதல் எதிரி. நாட்டில் இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மாநிலத்திற்குள் “தீய சக்திகள்” நுழைந்துவிட்டதாக பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், நான் யாரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: “என் பந்திலேயே சிக்ஸ் அடிப்பாயா?” வைபவ் சூர்யவன்ஷி முன் ஆக்ரோஷமாக கத்திய சிராஜ்
Next Article சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கோரும் சிறுமி

பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட சிறுமி: வீடியோ வைரல்

டெல்லி ஜந்தர் மந்தரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதற்காக 15…

ஆகஸ்ட் 1, 2026

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு: வதந்தி என எய்ட்ஸ் தடுப்பு சங்கம் விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு…

ஆகஸ்ட் 1, 2026

சபரிமலை: நெய் வினியோகத்தில் கலப்படம் – அப்பம், அரவணை தயாரிப்பில் புதிய முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை நெய்யைக்…

ஆகஸ்ட் 1, 2026

கேரளாவில் ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை, இடுக்கி நிலச்சரிவு

கேரளாவில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை…

ஆகஸ்ட் 1, 2026

இடுக்கியில் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்த தேயிலை தொழிற்சாலை
இந்தியா

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி ரசாயனங்கள் கலந்து தேயிலை தயாரித்த தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்தது. 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்…

1 Min Read
மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி
இந்தியா

மத்தியபிரதேசம்: 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு

மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து 400 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பீரங்கி மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை…

2 Min Read
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை: செலவு குறைப்பு நடவடிக்கை!

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக செலவுகளைக் குறைக்க, உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சரணடைந்த மாவோயிஸ்ட்கள் மற்றும் காவல்துறையினர்
இந்தியா

ஜார்க்கண்டில் 16 மாவோயிஸ்ட்கள் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஜார்க்கண்டில் 5 பெண்கள் உட்பட 16 மாவோயிஸ்ட்கள், காவல்துறையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். இது மாநிலத்தின் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?