MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

Admin
Last updated: மே 11, 2026 7:17 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு பிறகு, அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை, முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். இந்தச் சந்திப்பை “அரசியல் நாகரிகம்” என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மதிமுக தலைவர வைகோவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இதனை அண்ணா வெற்றிப்பெற்றபோது இப்படித்தான் நடந்துகொண்டார் என ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வைகோ.

இந்த சந்திப்பை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜய்க்கு தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் அன்புமணி.

அதன்பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்போது விஜய்யை வாசலுக்கு வந்து ஆரத்தழுவி கட்டியணைத்து அழைத்துச் சென்றார் சீமான். இந்த சந்திப்பின்போது சீமானின் மனைவி கயல்விழியும் உடன் இருந்தார்.

இதனைத்தொடர்ந்து நாளை பிரதமர் மோடியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார்.

முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்
Next Article IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாட்டாள் நாகராஜ்…

ஜூலை 29, 2026

வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்…

ஜூலை 29, 2026

விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு…

ஜூலை 29, 2026

குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜயை சந்திக்க ஆளுநர் மறுப்பு: மார்க்சிஸ்ட் தலைவர் சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தவெக ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை தங்களது ஆதரவை அளித்துள்ளன.…

0 Min Read
ஆந்திராவில் முதல்வர் பாராட்டிய மாணவி ஷிவானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
தமிழ்நாடு

முதல்வர் பாராட்டிய மாணவி தற்கொலை: ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டிய 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி, நிகழ்ச்சி நடந்து 3 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 Min Read
தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மாணவர்கள் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
தமிழ்நாடு

3 தொகுதி காலியானதாக அறிவிப்பு: த.வெ.க. அரசுக்கு ஆதரவு

தமிழகத்தில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?