MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்

தமிழ்நாடு

சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்

Admin
Last updated: மே 11, 2026 7:17 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. சி.வி. சண்முகம் அவைக்கு வந்தபோதும் பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் சி.வி.சண்முகம் தலைமை செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மயிலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி.சண்முகம், தற்காலிக பேரவைத் தலைவர் முன்னிலையில், இன்று (11.5.2026) பிற்பகல் 3.15 மணி அளவில், சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள, பேரவைத் தலைவரின் அறையில், இந்திய அரசமைப்பில் உள்ளவாறு, சட்டமன்றப் பேரவை உறுப்பினருக்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்.”

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: மும்பை அணியை பார்க்கவே வேதனையாக இருக்கு.. தோல்விக்கு காரணம் இது தான்- ஹர்பஜன்
Next Article மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தனிமையில் வாழ்ந்த பெண் குறித்த செய்தி

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண்…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணம்: 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

உத்தர பிரதேசத்தில், உறவினர்களை வழியனுப்ப வந்த 12…

நவம்பர் 19, 2026

You Might Also Like

ஜோதிட நிபுணர் ராசிபலன்களை விளக்கும் காட்சி
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: தொழில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும்

இன்று (26-07-2026) ராசிபலன்கள்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், பணவரத்து அதிகரிப்பு, மன அமைதி என பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்கள்.

3 Min Read
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தமிழ்நாடு

மதுரை: 24 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்காக 24 பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை வழக்கு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய அமலாக்கத் துறையின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

2 Min Read
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் அல்லது கோயில் நிர்வாகம் தொடர்பான படம்
தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை: 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

இந்து சமய அறநிலையத்துறையில் 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?