MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - Uncategorized - ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்

Uncategorizedவிளையாட்டு

ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்

Admin
Last updated: மே 9, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் பின் ஆலன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற டெல்லி (டிசி) அணிக்கு எதிரான போட்டியில், பின் ஆலன் வெறும் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு பெரிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் பல சாதனைகளை பின் ஆலன் படைத்துள்ளார். ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த கே.கே.ஆர் வீரர்கள் பட்டியலில் பின் ஆலன் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லம்: 13 சிக்ஸர்கள் (எதிர்: ஆர்சிபி, 2008)

ஆண்ட்ரே ரஸல்: 11 சிக்ஸர்கள் (எதிர்: சிஎஸ்கே, 2018)

பின் ஆலன்: 10 சிக்ஸர்கள் (எதிர்: டிசி, 2026)

அடுத்ததாக ஐபிஎல் வரலாற்றில் கே.கே.ஆர் அணிக்காக சதம் அடித்த மிகச்சில வீரர்களின் பட்டியலில் ஆலன் இணைந்துள்ளார்

மேலும், ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பின் ஆலன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பிரெண்டன் மெக்கல்லம் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.

தொடர்ந்து, ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் மூன்று சதங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்

பிபிஎல் : பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக 101 ரன்கள்.

டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்து அணிக்காக 100* ரன்கள்.

தொடர்ச்சியான இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், உலகத்தரம் வாய்ந்த டி20 பேட்ஸ்மேனாக பின் ஆலன் உருவெடுத்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சுப்மன் கில், சாய் சுதர்சன் வரலாற்று சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய ஜோடி
Next Article ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் மைதானத்தில் பேசுவது
விளையாட்டு

மைதான எல்லை தூரம்: கவாஸ்கர் கோரிக்கை, பிசிசிஐக்கு வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பிசிசிஐயிடம் மைதான எல்லை தூரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய பேட்டர்கள் தடுமாறுவதே இதற்குக் காரணம் என…

2 Min Read
விளையாட்டு

லக்னோவில் ரன் மழை: சுப்மன் கில் சதம், இந்தியா அசத்தல்

லக்னோவில் நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் 2வது ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம் அடித்தார். ரோகித் சர்மாவும் சிறப்பாக விளையாட, இந்தியா 33 ஓவரில் 266/2…

1 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்
விளையாட்டு

ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? வாசிம் ஜாபர் விளக்கம்

ரிஷப் பண்ட் இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்குத் திரும்ப ஐபிஎல்-ல் சிறப்பாக செயல்பட வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். 4-வது வரிசை அவருக்கு சிறந்த இடம்…

2 Min Read
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ்
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகிறது: முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் கவலை

டி20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் டெஸ்ட் கிரிக்கெட் முக்கியத்துவத்தை இழந்து வருவதாக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாரியங்கள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?