MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது

லைஃப் ஸ்டைல்

ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது

Admin
Last updated: மே 9, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

லக்னோ மாநிலத்தில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

பிரதீப் சிங் என்ற நபர் 1000 ரூபாய் கொடுத்து ஒரு நபரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு, ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்றபோது, நுழைவுவாயிலில் இருந்த நபர்கள் டிக்கெட் பார்கோடை ஸ்கேன் செய்தபோது, அது போலி டிக்கெட் என தெரியவந்ததுள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள், சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், போலி டிக்கெட்டுகளை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர செளத்ரி, விஸ்வஜீத் சாஹு, ஸ்ரீகாந்த் போர்கார், நுதன் குமார் சாஹூ உள்ளிட்ட நான்கு நபர்களை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ரிட்ஸ் கார், 4 ஸ்மார்ட்போன், 1 லேப்டாப், 3 பேன் கார்டு, 4 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ஜி.எஸ்.எம் பேப்பர்களை போலீசார் கைப்பற்றினர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்
Next Article IPL 2026: சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ய வேண்டும்.. இங்கே மாற்றனும்- பத்ரிநாத் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

இந்தியாவின் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல்
லைஃப் ஸ்டைல்

இந்தியாவின் டாப் பணக்கார மாவட்டங்கள்: சென்னை, மும்பை லிஸ்ட்டில் உள்ளதா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. ரங்காரெட்டி, குருகிராம், பெங்களூரு அர்பன், கௌதம் புத் நகர், சோலன் உள்ளிட்ட மாவட்டங்கள்…

3 Min Read
பயணங்களில் கைக்கொடுக்கும் அலுமினிய ஃபாயில்
லைஃப் ஸ்டைல்

பயணங்களில் கைக்கொடுக்கும் அலுமினிய ஃபாயில்: பயன்கள் இதோ!

பயணங்களின் போது எதிர்பாராத தேவைகளுக்கு உதவும் அலுமினிய ஃபாயிலின் பல்வேறு பயனுள்ள பயன்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

07-06-2026 ராசி பலன்: ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்!

07-06-2026 அன்று ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய தினத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாகக் காண்போம்.

3 Min Read
குளிர்பான கேன்களில் சிறு பொருட்களை சேமித்து வைக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

குளிர்பான கேன்களை இப்படி பயன்படுத்துங்க!

காலி குளிர்பான கேன்களை தையல் ஊசிகள், நூல்கள், பொத்தான்கள் போன்ற சிறு பொருட்களை சேமிக்க பயன்படுத்தலாம். மூடி உள்ள கேன்களை பாதுகாப்பான பெட்டிகளாகவும் பயன்படுத்தலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?