MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு

Admin
Last updated: மே 25, 2026 9:40 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையும் 45 முதல் 60 நாட்களுக்குள் அரசால் செலுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை மனதில் கொண்டும், தற்போதைய தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்களை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கூட்டுறவு வங்கிகள்தமிழ்நாடு அரசுபயிர்க்கடன்முதல்வர் விஜய்விவசாய கடன் தள்ளுபடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்
Next Article பத்ம விருதுகள்: ஹர்மன்பிரீத் கவுர், விஜய் அமிர்தராஜ் கெளரவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தங்கம் விலை குறைவு குறித்த செய்தியை அறிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைந்தது: இன்றைய நிலவரம்

சர்வதேச விலை நிலவரங்கள் மற்றும் போர் சூழல் காரணமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைந்து ரூ.105,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

“இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:- இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி

0 Min Read
தமிழ்நாடு

தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை

தியாகராய நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சிசிடிவி கேமராக்கள்,…

2 Min Read
மதுரை அரசு பேருந்து ஒன்றில் எல்.இ.டி. திரையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வாசகம்
தமிழ்நாடு

அரசு பேருந்தில் ‘மதுரை பயலுகடா.. கொடூரமடா’ வாசகம்: பரபரப்பு

மதுரை அரசு பேருந்து ஒன்றில் 'மதுரை பயலுகடா.. கொடூரமடா...' என்ற வாசகம் எல்.இ.டி. திரையில் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?