MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இ.பி.எஸ் மகனுக்கு பதவி: அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இ.பி.எஸ் மகனுக்கு பதவி: அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் எதிர்ப்பு
லைஃப் ஸ்டைல்

இ.பி.எஸ் மகனுக்கு பதவி: அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் எதிர்ப்பு

Admin
Last updated: June 15, 2026 5:42 pm
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, இ.பி.எஸ். மகன் மிதுனை அ.தி.மு.க-வின் ஐடி விங் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலளித்துள்ள ராஜ் சத்யன், 'அரசியலில் தொடர்பில்லாத, கழக பொதுச்செயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்யப்படுகிறது. இது கழகத்திற்கு எதிரான ஒரு Narrative-ஐ உருவாக்குகிறது. சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், ஊடக விவாதங்கள் வரை இது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, உட்கட்சி நிகழ்வுகள், எங்களது உழைப்பைக் குறைத்துச் சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்களும் அடுத்த தலைமுறையினரும் பல வலிகளைச் சுமந்து வருகிறோம். இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AI WingTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்இ.பி.எஸ்.ராஜ் சத்யன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு
Next Article மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி வெற்றி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர மணல் புயல். மணிக்கு 92…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட…

June 15, 2026

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக…

June 15, 2026

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

May 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!

குண்டர் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கே.எல். ராகுல் சதம்: ஒரு விசித்திரமான வெளியேற்றம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்துள்ளார். சதம் அடித்த அதே பந்தில் அவர் ஆட்டமிழந்தது ஒரு விசித்திரமான நிகழ்வாக அமைந்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் தவிப்பு!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்கள் கடும் பாதிப்பு. எதிர்கால திட்டமிடலில் அரசு தோல்வி என இபிஎஸ் குற்றச்சாட்டு.

1 Min Read
தமிழ்நாடு

தொழில் வளர்ச்சியைப் புறக்கணிக்கும் தவெக – தினகரன் குற்றச்சாட்டு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?