MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

தமிழ்நாடு

மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

Admin
Last updated: ஜூன் 23, 2026 2:29 மணி
Admin
Share
SHARE

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து திமுகவிடம் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். ’30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக’ அவர் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக திமுக ஆய்வு செய்ய தயாரா என அமைச்சர் கேட்டார். ‘Party Fund’ என்றதும் திமுகவிற்கு பயம் ஏற்பட்டதாகவும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் பணம் கொடுக்காமல் இடமாற்றம் (Transfer) நடந்ததா என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் பேசியபோது அவரை கிண்டல் செய்தவர்கள், அதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டார். இபிஎஸ்ஸை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அன்றைய சூழ்நிலை காரணமாக சந்திக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பு தலைமைச் செயலகத்திற்கு சாதாரண மக்கள் வருவதில்லை என்றும், அமைச்சர்களுக்கு பணம் வாங்கித்தரும் தரகர்கள் மட்டுமே அங்கு சுற்றி வந்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். ஆனால் இன்று, மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க அமைச்சர்களைச் சந்தித்து மனு அளிக்க தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல்குமார்திமுகமின்வாரியம்முதல்வர் விஜய்வெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன குட்டிக்கதை!
Next Article இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவிற்குப் பேரிழப்பு: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மறைந்த இயக்குநர் பாக்யராஜின் படைப்புகள் இன்றும் திரைக்கதை அமைப்பதற்கு மிகச்சிறந்த பாடங்களாகத் திகழ்கின்றன என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது…

1 Min Read
தமிழ்நாடு

மூதாட்டி மீதான பாலியல் வன்கொடுமை: முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க. மாநில தலைவர் கேள்வி

ஈரோடு பவானியில் மூதாட்டி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?