MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

இந்தியா

அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

Admin
Last updated: மே 10, 2026 7:03 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர்.

சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவின் இல்லத்துக்கு, நேற்று காலை சுமார் 20 வாகனங்களில் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சண்டிகர் தவிர, டெல்லியில் இரண்டு இடங்களிலும், குருகிராமின் உத்யோக் விஹாரில் உள்ள ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சஞ்சீவ் அரோராவை அதிகாரிகள் கைது செய்தனர்.

ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புள்ள செல்​போன்​களை கொள்​முதல் செய்​த​தாக போலி​யான நிறு​வனங்​களிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது பெறப்​பட்​டது தொடர்​பாக அமைச்​சர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி அரோரா மற்​றும் அவருடன் தொடர்​புடைய நிறு​வனங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. இந்​நிலை​யில் மீண்​டும் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, ஹாம்ப்​டன் ஸ்கை ரியாலிட்​டி, அரோரா மற்​றும் தொடர்​புடைய நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான ரூ.157.12 கோடி மதிப்​புள்ள அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை அமலாக்​கத் துறை தற்​காலிக​மாக முடக்​கி​யுள்​ளது.

டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வால் தனது எக்ஸ் சமூக வலைதள பதி​வில், ‘‘மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் முடிந்த நிலை​யில், மோடி பஞ்​சாபில் அமலாக்​கத் துறை சோதனை​களைத் தொடங்​கி​யுள்​ளார். அமலாக்​கத் துறை சோதனை​களுக்​குப் பிறகு ஆம் ஆத்மி மாநிலங்​களவை எம்​.பி. அசோக் மிட்​டல் பாஜக​வில் சேர்ந்​தார். இதே வழி​யில் அரோ​ரா​வுக்கு எதி​ராக சோதனை நடத்​தி​யும் அவர் பாஜக​வில் சேர​வில்​லை. அதனால் அவருக்கு அழுத்​தம் கொடுக்​கும் வகை​யில் மீண்​டும் ஒரு சோதனை நடந்​துள்​ளது’’ என்​று கூறி​யுள்​ளார்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!
Next Article திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி: இந்தியாவின் லட்சியங்கள் எல்லைகளைத் தாண்டும்!

நெதர்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி, இந்தியாவின் லட்சியங்கள் எல்லைகளைத் தாண்டும் என்றும், உலக அரங்கில் இந்தியா முன்னணி வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

1 Min Read
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இந்தியா

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிஜேபி செய்தித் தொடர்பாளர்…

1 Min Read
இந்தியா

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

0 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை சீராக்கும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?