MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க: டிஆர்பி ராஜா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க: டிஆர்பி ராஜா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க: டிஆர்பி ராஜா

தமிழ்நாடு

வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க: டிஆர்பி ராஜா

Fernandez
Last updated: செப்டம்பர் 18, 2026 4:03 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் பேசுகிறார்
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா
SHARE

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாட்டின் மானத்தை வெளிநாடுகளில் வாங்க வேண்டாம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ரீல் விட்டே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதுப்புது ரீல்களை விடுகிறார்கள். ரீல் எடுக்க இங்கு லொக்கேஷன் பத்தவில்லை என்றால் வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள். ஆனால், தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள். கார் ரேஸ் போக வேண்டும் என்றால், அதைச் சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதானே? தமிழ்நாட்டை அவமானப்படுத்தாதீர்கள்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

மருத்துவமனைக்கு முன்னால் இப்படி கூத்தடிப்பது சரியல்ல என்றும், இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள், 'தமிழர்களின் பெயரை இப்படி கெடுத்துவிட்டீர்களே' என்று கவலை தெரிவிப்பதாகவும் டிஆர்பி ராஜா குறிப்பிட்டார். மேலும், ரூ.3,000 கோடி முதலீடு செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூட வெளியிடாமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொழில் முதலீடு தொடர்பாக தவெக அரசு தினமும் ரீல்களை விடுவதாகவும், ஆனால் உண்மையான தொழில் முதலீடு எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்றும் அவர் வினவினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலீடுகளை, தாங்கள் கொண்டுவந்ததாக தவெக அரசு கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, உண்மையான தகவல்களையும், முதலீடுகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DRB RajaInvestmentTamil Naduடிஆர்பி ராஜாதமிழ்தமிழ்நாடுதவெகமுதலீடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு: டிகிரி தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்!
Next Article பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் முகமது ரிஸ்வான் மீது பாயும் சைபர் கிரைம் விசாரணை: ஆதாரங்களைக் கேட்ட அதிரடி பதில்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள அரசு இணையதளம் முடக்கம் தொடர்பான விசாரணை

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை?

கேரள அரசின் பொதுநிர்வாகத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அரசு தரவுகள் திருடப்பட்டதா…

செப்டம்பர் 27, 2026

டிராய் புதிய அறிவிப்பு: இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் கட்டாயம்!

டிராய் புதிய அறிவிப்பு: இனி வாடிக்கையாளர்கள் 30…

செப்டம்பர் 27, 2026

பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை – அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி மீது இதுவரை யாரும்…

செப்டம்பர் 27, 2026

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

சட்டப்பேரவையில் விவாதிக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு

உதயநிதி – ஆதவ் அர்ஜுனா காரசார விவாதம்: குடும்பத்தினர் மீது தனிப்பட்ட தாக்குதல்!

சட்டப்பேரவையில் டாஸ்மாக் கொள்கை விவாதம் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் - ஆதவ் அர்ஜுனா இடையே காரசார வாக்குவாதம்.

2 Min Read
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை
தமிழ்நாடு

சிங்கப்பெண் படை: 346 புகார்களுக்கு மின்னல் வேக நடவடிக்கை

தமிழக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல், 346 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

2 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை
தமிழ்நாடு

சென்னை வருகிறார் அமித் ஷா: தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை சென்னை வருகிறார். நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளன.

2 Min Read
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

தலைமைச் செயலகம்: முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் அரசாணை வெளியா? – பரந்தாமன் கேள்வி

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் அரசாணை வெளியானதா என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். இது மக்களை…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?