MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா

தமிழ்நாடு

திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா

Admin
Last updated: மே 26, 2026 9:09 மணி
Admin
Share
SHARE

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கர், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஆறாவது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பெரம்பலூரில் இருந்து குன்னத்திற்கு காரில் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலான விசிகவினர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கல் மற்றும் கட்டைகளால் தாக்கும் மோதல் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர். இதற்கிடையில், மோதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்ததன் காரணமாக குன்னம் தொகுதி விசிகவினர் கோபம் அடைந்து திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த தாக்குதலில் திமுகவினரே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குன்னத்தில் திமுக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !' என்று பதிவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஆ.ராசாதிமுகமோதல்விசிகஜனநாயகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது: இசக்கி சுப்பையா ராஜினாமா
Next Article ஐபிஎல் 2026: கோலி அவுட்.. அனுஷ்கா ஷாக்.. ஹோல்டர் அசத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய் பெரிய விஷயங்களுக்காக பிறந்தவர் – சமந்தா நெகிழ்ச்சி

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா, அவர் பெரிய விஷயங்களுக்காக பிறந்தவர் என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார். புதிய களத்தில் அவர் துணிச்சலுடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பைக் டாக்சி சேவை: விதிகள் எப்போது? மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் கட்டுப்பாடின்றி இயங்கும் பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்தும் விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?