MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் பட ரசிகன் நான்; ‘லவ் டுடே’ 6 முறை பார்த்தேன் – திமுக எம்.எல்.ஏ பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் பட ரசிகன் நான்; ‘லவ் டுடே’ 6 முறை பார்த்தேன் – திமுக எம்.எல்.ஏ பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் பட ரசிகன் நான்; ‘லவ் டுடே’ 6 முறை பார்த்தேன் – திமுக எம்.எல்.ஏ பேச்சு

தமிழ்நாடு

விஜய் பட ரசிகன் நான்; ‘லவ் டுடே’ 6 முறை பார்த்தேன் – திமுக எம்.எல்.ஏ பேச்சு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 7, 2026 7:34 மணி
Fernandez
Share
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்
SHARE

பெரியவர்கள் 'நல்ல பெயர்' எடுக்க வேண்டும் என்று கூறியதை, தற்போதைய ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் 'நல்ல பெயர்களை' நீக்கி, அவற்றுக்குப் பெயர் மாற்றி புதிய திட்டங்களாக அறிவித்துள்ளதாக ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், 'நானும் விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். மாணவர் பருவத்தில் முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ‘லவ் டுடே’ படத்தை 6 முறை பார்த்திருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'முதல்வர் மேடையில் பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசின் இந்த பட்ஜெட் ஜீரோ பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை' என கடுமையாக சாடினார்.

மேலும், 'கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் 51ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. தற்போது 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி இந்தாண்டு 56 ஆயிரம் கோடி வருவாய் வரும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.

'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மூலம் 30 ஆயிரம் ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12,600 ஊராட்சிகள் இருக்கும் போது ஒரு ஊராட்சிக்கு இரண்டு ஆடுகள் வழங்குவது எப்படி வெற்றி திட்டமாகும். இது வெத்து அறிவிப்பு திட்டம். ஒரு ஊராட்சியில் 2 பேருக்கு மட்டும் ஆடு கொடுப்பது வெற்றி திட்டமா? வெற்றி விளம்பர திட்டமா? வெற்றி அரசு வெற்றி அரசு என்று தவெக சொல்வது மக்களுக்கு வெட்டி அரசு வெட்டி அரசு என கேட்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'விவசாயிகளை தவெக அரசு வஞ்சித்துவிட்டது. உயர்க்கல்வித்துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்' என்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தனது உரையில் குற்றம்சாட்டினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எம்.எல்.ஏ.தமிழ்நாடு பட்ஜெட்தவெகதிமுகதிராவிட மாடல்லவ் டுடேவசந்தம் கார்த்திகேயன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் வரி செலுத்துவதில் சாதனை படைத்த ரிஷப் பண்ட்: ரூ. 23.84 கோடி வரி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்டக் களம்

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல் ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றது. தற்போது,…

ஆகஸ்ட் 7, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

யுபிஐ கட்டணம்: வாடிக்கையாளர்களுக்கு இல்லை – நிர்மலா சீதாராமன்

யுபிஐ சேவைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிக்கப்பட்டால், அது…

ஆகஸ்ட் 7, 2026

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபர் சிவச்சரன்…

ஆகஸ்ட் 7, 2026

ராகுல் காந்தி: ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் அரசு பணியும்

பிரயாக்ராஜ் நகரில் நாளை நடைபெறும் மாணவர்களின் குரல்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு திமுகவின் ஆதரவு: கனிமொழி அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி, போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவை அறிவித்தார். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது என்றார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: அரசு மெத்தனத்தை கனிமொழி கண்டனம்!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறதா லாக்-அப் மரணங்கள்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம். த.வெ.க. ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கிறதா என நயினார் நாகேந்திரன் கேள்வி.

2 Min Read
அண்ணாமலை அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

டிசம்பர் 7 தேர்வு ரத்து: அண்ணாமலையின் கோரிக்கை ஏற்படுமா?

டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என 'வீ தி லிடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். தேர்வு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?