MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கல்? டெல்லி கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கல்? டெல்லி கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கல்? டெல்லி கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்!

லைஃப் ஸ்டைல்

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு சிக்கல்? டெல்லி கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்!

Admin
Last updated: ஜூன் 6, 2026 10:54 காலை
Admin
Share
SHARE

இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க திமுக அழைப்பை நிராகரித்துள்ளது. ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவிருந்த இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அழைப்பை திமுக நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்தையும் திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றங்களிலும் இது தொடர்பாக திமுக குரல் கொடுத்து வந்துள்ளது.

இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து திமுக அதன் மையச் சக்தியாக இயங்கியுள்ளது. திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்துள்ளார் என்பதை கூட்டணியில் உள்ள கட்சிகளும் தலைவர்களும் அறிவார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு இழைத்த துரோகத்தால் மனக்காயமுற்ற கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், காங்கிரஸ் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக என்றென்றும் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. திமுகவின் இந்த நிலைப்பாடு காரணமாக, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் நீக்கப்படுமா அல்லது திமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியில் நீடிக்கும் வரை, திமுகவும் இதன் கூட்டங்களில் பங்கேற்காது என்றே கருதப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்இந்தியா கூட்டணிகாங்கிரஸ்திமுகமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Next Article 6 ஜூன் 2026: கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தொலைந்த செல்போனை மீட்க புதிய வழி: காவல்துறை அறிவிப்பு!

உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! CEIR இணையதளம் மூலம் புகார் அளித்து, உங்கள் போனை மீட்கலாம். சைபர் குற்றங்களுக்கு 1930 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

1 Min Read
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

யூரிக் அமிலத்தை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

அதிக யூரிக் அமிலத்தால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை இயற்கையாகக் கட்டுப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர், வைட்டமின் சி பழங்கள்,…

2 Min Read
இந்தியா

ராகுல் காந்தி பிறந்தநாள்: நேரு-காந்தி குடும்பம் இனி பிரதமராக வாய்ப்பில்லை – பாஜக கிண்டல்

ராகுல் காந்தி தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை எதிர்கால பிரதமர் வேட்பாளராக சித்தரிக்கும் கருத்துக்களுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்…

1 Min Read
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்க மாட்டோம் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

முதல்வர் விஜயை ஒருமையில் பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரை தவெகவில் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?