MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

க்ரைம்

தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Admin
Last updated: மே 25, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி, வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் வீட்டில் இருந்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது காணாமல் போனார். அடுத்த நாள், மார்ச் 11ஆம் தேதி, அவர் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்டதாக மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரனை மார்ச் 19ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தை நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் குடும்பத்தினர் அவரது சடலத்தை பெற்று 10 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விரைந்து செயல்பட்ட போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்து விசாரணை நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், மே 25ஆம் தேதி திங்கட்கிழமை, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MurderPOCSOThoothukudiஇரட்டை தூக்கு தண்டனைகொலைதூத்துக்குடிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்
Next Article நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

க்ரைம்

3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள் சோதனையிடப்பட்டு, 3,246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 294 வழக்குகள் பதிவு…

1 Min Read
தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

சேலம் அருகே, பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

1 Min Read
அரசியல்

அம்மா உணவகத்தில் சிசிடிவி: இட்லி விற்பனை புகார் எதிரொலி

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேட்டில்…

1 Min Read
க்ரைம்

தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?